நண்பர்களுக்கு,
ஆவணகம் (Aavanaham) நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத்துக்கான தளம் (Noolaham Multimedia Archive Platform) குறிதத தகவல்கள்
"ஆவணகம் (Aavanaham) நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத்துக்கான தளம் (Noolaham Multimedia Archive Platform)"
"ஆவணகம் (Aavanaham) நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத்துக்கான தளம் (Noolaham Multimedia Archive Platform) ஆகும். இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான புகைப்படங்கள், ஒலி-நிகழ்பட ஆவணங்கள் (Audio-Visual materials), அலுவலக ஆவணங்கள் (சொற்செயலி, அட்டவணை, நிகழ்த்தல்), வலைத்தளங்கள் போன்ற பல்லூடகங்களை பாதுகாத்துப் பகிர்வதற்கான தளமகாக இது வடிவமைக்ப்பட்டு வருகின்றது. இந்தத் தளம் ஐலாண்டோரா (Islandora -islandora.ca) - சோலர் (Solr - lucene.apache.org/solr) - ஃபெடோரா (Fedora - fedorarepository.org) ஆகிய கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி கட்டற்ற நிரலர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் நீங்களும் ஆக்கங்களை பதிவேற்ற முடியும்."
Thanks and Courtesy: Books and Online Resources