Saturday, June 26, 2021

How to Participate in Prime Minister’s YUVA Scheme For Mentoring Young Authors_ Get Platform, Mentorship & Rs.50,000/- per month! இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூபாய்.50,000 உதவித் தொகை!

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், 


How to Participate in Prime Minister’s YUVA Scheme For Mentoring Young Authors_ Get Platform, Mentorship & Rs.50,000/-per month! இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூபாய்.50,000/- உதவித் தொகை! இத்திட்டம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள். பயனுள்ள தகவல் நண்பர்களுக்கு பகிருங்கள்! 


அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்


     

Friday, June 25, 2021

An Inresting and useful blog - Do you know who writes blog on 5mininfo.com?

Dear friends,

A place where you will find one of the most trending topics covered, summarized and discussed. Topics that you want to know informative articles and all types of things that are trendy written in the shortest form such that they won't require much time to know about them. Kindly refer an interesting and useful blog. 5mininfo.com. The contact email address refers that jagdanetushar@gmail.com writes the blog on 5mininfo.com.

 

For more details hereto visit the blog



#5mininfo.com,#TrendTalks,#Jagdanetushar,#https://www.5mininfo.com,www.5mininfo.com,#Do you know who writes blog on 5mininfo.com


Best Name to set your blogging website

Dear friends,

Given below are some tried-and-tested ways to name your blog,

 v  Use Your Name. Let's start with your name

v  Choose a Completely Random Name

v  Check Your Competitors' Blog Names

v  Revert to Pen and Paper

v  Use a Blog Name Generator

v  Reach for the Thesaurus

v  Try Alliteration or Assonance

v  Use Abbreviations or Acronyms

v   Use online name generating tools


Thanks and Courtesy: Books and Online Resources

Tuesday, June 22, 2021

How to Renew Lapsed Employment Registration under Special Renewal Offer by Government of Tamil Nadu

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், 

ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2019 வரை, வேலைவாய்ப்பு பதிவு (Employment Registration) புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளம் வாயிலாக தங்கள் பதிவினை 27.08.2021-க்குள் புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு ஒரு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து மேலும் அறிந்துக் குறித்து அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள். பயனுள்ள தகவல் நண்பர்களுக்கு பகிருங்கள்! 

அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்


 

Monday, June 21, 2021

தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் தமிழ் வலைப்பூத் தளம் Blog-களுக்கு Google வழங்கும் அரிய சேவை - Google’s Great service and support for Tamil writers and their Tamil Blogs

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

Google AdSense அதாவது Google நிறுவனம் அவர்களது விளம்பரதாரர் விளம்பரங்களை நமது வலைப்பூத் தளம் (Blog)-ல் விளம்பரம்படுத்துவார்கள், விளம்பரதார்களிடமிருந்து அவர்கள் பெறும் தொகையில் சிறு தொகையை நமக்கு அளிப்பார்கள் இது எழுத்தாளர்கள் வலைப்பூத் தளம்   Blog-ல் எழுதி பொருளாதார ரீதியாக, ஆக்கப்பூர்மாக பயன் பெறும் முறைகளில் ஒன்று.

Google-ன் இந்த சேவை கடந்த காலங்களில் தமிழ் வலைப்பூத் தளம் Blog-களுக்கு கிடைப்பது மிகவும் சிரமமானதாக இருந்தது ஆனால் இப்பொழுது Google AdSense தமிழ் வலைப்பூத் தளம் Blog-களுக்கு AdSense approval தொடர்ந்து வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது. இதற்கு சான்றாக எனது சொந்த  வலைப்பூத் தளம் Blog  மற்றும் எனது நண்பருக்காக நான்  உருவாக்கி, வடிவமைத்து தொடர்ந்து தொழில்நுட்ட வேலைகள் செய்து வந்த வலைப்பூத் தளம் (Blog) ஆகியவற்றிற்கு  AdSense approval கிடைத்துள்ளது.

Google-ன் தமிழுக்கான இந்த முன்னெடுப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் தொடர்ந்து எழுதி வரும் நண்பர்கள் இந்த சேவைகளை பயன்படுத்தி ஆக்கப்பூர்மாக பயன் பெறலாம்.

வாழ்த்துகள்!

 அன்புடன்,

 கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்

 


                                       



                                         



#Blogging and Earning Workshop, #Blogging course , #Blogging Training , #Blogging Course, #Blog and Earn, #Guide for #Blogging,  #Blogging Tips,  #Blogger, #Blogging and Promotion,#Blog training course, #Blogging training course by Karthiban H , #Earn through Blogging, #Blogging for beginners, #Blogging course in Tamil, #Blogging course in English, #How to do Blogging, #How to create blog, #How to get Blogging adsense approval, #Blogging affiliate marketing, #Blogging as a career, #Blogging business, #Blogging by Karthiban H, #Blogging by mobile, #Blogging, #Blogging complete course in Tamil, #Blogging complete course in English, #Blogging digital marketing, #Blogging through history, #Entrepreneur #Blogging, Blogging earning, #Blogging for money, #Blogging guide, #Blogging google AdSense, #Blogging google, #How to earn money through Blogging, #Blogging in Education, #Blogging a good career, #blogging with mobile phone, #Writing and Blogging,#வலைப்பூ, #Blog, #Tamil Blogs, #தமிழ் வலைப்பதிவு, #தமிழ் வலைப்பூ, #பிளாக்கர், #தமிழ் பிளாக், #வலைப்பூ (Blog) உருவாக்குவது எப்படி, #வலைப்பூ (Blog)  தமிழில் எழுதுவது எப்படி?, #வலைப்பூ (BLOG/ ப்ளாக் ) தொடங்குவது எப்படி ? , வலை பதிவு எழுதுவது எப்படி​?


Thursday, June 17, 2021

நீங்களும் பிளாக்கில் எழுதி வெற்றி பெறலாம்! பணம் சம்பாதிக்கலாம்!

அன்பு நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி,

கடந்த வாரம் எனது வலைப்பூத் தளம்  (Blog)  https://hkarthiban.blogspot.com. Google Adsense நிறுவனம் அவர்களின் விளம்பரங்களை எனது வலைப்பூ தளத்தில் வெளியிட தேர்ந்து எடுத்தார்கள். இப்பொழுது விளம்பரங்கள் எனது வலைப்பூத் தளம்  (Blog)-ல்  வர வந்துக் கொண்டிருக்கிறது.

என் நண்பர் ஒருவருக்கு ஒரு வலைப்பூத் தளம்  (Blog)  உருவாக்கி, வடிவமைத்து தொடர்ந்து தொழில்நுட்ட வேலைகள் செய்து வந்தேன். நண்பர் அவரது வலைப்பூத் தளம்  (Blog) – க்கும் . Google Adsense வரவழைத்து தர வேண்டினார். நானும் கடந்த ஒரு வாரமாக இரவு-பகலாக ஆராய்ச்சி செய்து, எனது தொழில்நுட்ப அனுபவங்களை புகுத்தி சோதனை செய்தேன். சோதனை வெற்றிப் பெற்றுள்ளது. இன்று நண்பரின்  வலைப்பூத் தளம்  (Blog)   க்கு Google Adsense approval கிடைத்துள்ளது.

தமிழ் வலைப்பூத் தளம்  (Blog)  – க்கு   Google Adsense approval  கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. திறமையானவர்களால் இந்த நிலை மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

வலைப்பூத் தளம்  (Blog)  – உருவாக்கி, எழுத பயிற்சியும், Google Adsense approval  பெற வழிகாட்டுதலும் ஆலேசனையும் வழங்கப்படும்.






Wednesday, June 16, 2021

Monday, June 14, 2021

இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூபாய்.50,000 உதவித் தொகை - Prime Minister’s Scheme For Mentoring Young Authors You could get a platform, mentorship & Rs.5000/- per month

75  இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூபாய். 50,000 வழங்கும் திட்டம் ஆறு மாதங்களுக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு - இந்தியாவின் கலாசாரம் பண்பாட்டை எதிரொலிக்கும் படைப்புகளை உருவாக்கத் திட்டம்

இளம் எழுத்தாளர்களுக்கான புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் 30 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகள் இந்தியா மற்றும் அதன் பண்பாட்டை உலகளவில் அறியும்படி  இலக்கியப் படைப்புகளாக மாற்றுவதற்குரிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது 75 இளம் படைப்பாளிகளுக்கு 6 மாத காலத்திற்கு மாதம்தோறும் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் இதற்கு விண்ணப்பிக்க இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 75 இளம் எழுத்தாளர்கள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது

 

மேலும் தகவல்களுக்கு இந்த லிங்கை “கிளிக்” செய்யவும்


Tuesday, June 8, 2021

திருவண்ணாமலை அருணாசலேசஸ்வரர் கோயில் அரிய தகவல்கள்!

வரலாற்று சிறப்புமிக்க பழமையான திருவண்ணாமலை அருணாசலேசஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து விளக்கும் வீடியோ (Thiruvannamalai Arunachaleswarar Temple, Highlights)




  

Sunday, June 6, 2021

சென்னை வியாசர்பாடியில் வள்ளலார் இராமலிங்க சுவாமி திருவடியை வலம் வந்து பாம்பு புண்ணியம் பெற்ற கோயில்

சென்னை வியாசர்பாடியில் 1834-ஆம் ஆண்டு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தனது பணிரெண்டாம் வயதில் சன்மார்க்க பிரச்சாரம் செய்துவிட்டு இரவு நேரத்தில் வரும் பொழுது ஒரு பாம்பு அவரின் திருவடியை வலம் வந்து புண்ணியம் பெற்றுள்ளது. இந்த இடத்தில், இந்த நிகழ்வின் நினைவாக அமைந்துள்ள பழமையான வரலாற்று சிறப்புமிக்க திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில் வரலாறு குறித்த அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள். 

அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்! 


அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்


 

#Chennai History, #North Madras History, #Historical buildings in Chennai, #Monuments in Chennai, # Temples in Chennai, #Ramalinga Swamy Temple, #Ramalinga Vallalar Temple, Vysarpadi, , #Ramalinga Vallalar Temple, #Vysarpadi, Chennai, #Chennai Basin Bridge Vallalar Temple,  #Timeline of Chennai history, #Vallalar Ramalingaswamigal, #Sathya Gnana Sabha, #Vallalar in Chennai, #Vallalar Nagar, Chennai, #Arutprakasa Vallalar, #Chidambaram Ramalingam, #Ramalinga Swamigal, #Vallalar, #Ramalinga Adigal, #Gnana Siddhars, #Ramalinga Swamigal, #19th-century Hindu religious Leaders, #Spiritual Teachers, #Tamil Poets

#சென்னை வரலாறு, #வடசென்னை வரலாறு, #சென்னையில் உள்ள வரலாற்று கட்டிடங்கள், #சென்னையில் உள்ள நினைவுச்சின்னங்கள், #சென்னையில் உள்ள கோயில்கள், #ராமலிங்க சுவாமி கோயில், #இராமலிங்க சுவாமி கோயில்,  #ராமலிங்க வல்லலார் கோயில், வியாசர்பாடி, # ராமலிங்க வள்ளலார் கோயில், # சென்னை, சென்னை பேசின் பாலம் வள்ளலார் கோயில், #சென்னை வரலாறு காலவரிசை,          # வள்ளலார் ராமலிங்க சுவமிகள், #சத்திய ஞான சபை, #சென்னையில் வள்ளலார்,            # வள்ளலார் நகர், சென்னை, # அருட்பிரகாச வள்ளலார், # சிதம்பரம் ராமலிங்கம், # இராமலிங்கம், # ராமலிங்கம் ஞான சித்தர்கள், # 19 ஆம் நூற்றாண்டு இந்து மதத் தலைவர்கள், # சமய ஆசிரியர்கள், # தமிழ் கவிஞர்கள்



Friday, June 4, 2021

வாலாஜா மசூதி - வாலாஜா பெரிய மசூதி - Triplicane Big Mosque, Wallajah Mos...

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், 

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலாஜா மசூதி (வாலாஜா பெரிய மசூதி - Wallajah Mosque, Triplicane Big Mosque) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இம் மசூதி இரும்பு அல்லது மரத்தைப் பயன்படுத்தாமல் முழு அமைப்பும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இம்மசூதியின் பெரும்பாலான நிர்வாக ஊழியர்கள் இந்துக்கள். வரலாற்று சிறப்பு மிக்க பழமையான பாரம்பரிய மிக்க மசூதி குறித்த அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள்.

      

அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்! 

அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்

தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர் - Our Lady of Lourdes Shrines. Pe...

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், 

சென்னை, பெரம்பூர் பகுதியில் தமிழகத்தில் வேறெங்கும் காணப்படாத வகையில், கீழ்த்தளம், மேல்தளம் என இரண்டடுக்கு கொண்ட ஆலயமாக கட்டப்பட்டுள்ள பழமையான வரலாற்று சிறப்பு வாய்ந்த "தூய லூர்து அன்னை திருத்தலம்" – “Our Lady of Lourdes Shrines” குறித்து அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள். 

அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்! 


அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்


 

Wednesday, June 2, 2021

Unity House - யூனிட்டி ஹவுஸ் சென்னையில் மகாத்மா காந்தி அடிக்கல் நாட்டிய பழமையான வரலாற்று கட்டிடம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், 


Unity House - யூனிட்டி ஹவுஸ்  சென்னையில் மகாத்மா காந்தி அடிக்கல் நாட்டிய பழமையான வரலாற்று கட்டிடம் குறித்து அறிந்துக் கொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.


   


அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்! 


அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்