Monday, January 22, 2024
இயக்குநர் திரு. பா. இரஞ்சித் சார் அவர்களுடன் முனைவர் எச். கார்த்திபன்
Friday, January 12, 2024
Understanding Wikimedia’s Open Knowledge Mission
உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி? (How to Save Your Important Personal Digital Documents?)
தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், ஓவியர். கலைவிமர்சகர் விட்டல் ராவ் அய்யா அவர்கள் எனது புத்தகத்தை வாங்கிய போது...
வரலாற்றின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட இவர் சென்னை மூர் மார்க்கெட் மற்றும் சென்னையின் புரதான கட்டிடங்கள் குறித்துப் பல தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
தேர்ந்த சொற்களைக் கொண்டு சரளமான நடையில், சுவாரசியமாக எழுதுவது குறித்துப் பல குறிப்புகளை அன்புடன் பகிர்ந்தார். நீங்கள் நிறைய புத்தகங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று வாழ்த்தினார்.
நன்றி திரு. விட்டல் ராவ் அய்யா அவர்களுக்கு,
Thursday, January 11, 2024
“உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?)
கணினி (Computer) மற்றும் திறன்பேசி (Smartphone) பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம். இப்பொழுது பரபரப்பான விற்பனையில்!
போன்றவை குறித்து தமிழில், எளியமுறையில் வழிகாட்டும் பொருட்டு தொழில்முறைத் தகவல் அறிவியல் துறை வல்லுநர் எழுதிய புத்தகம்.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் "யாளி கலைப் பண்பாட்டு மையம்", அரங்கு எண்: 591 (வாயில் 9)-ல் புத்தகம் கிடைக்கும்.
“உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?)
கணினி ( Computer) மற்றும் திறன்பேசி ( Smartphone) பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம்
இந்திரன் மனித நூலகம் : Indran Human Library
வாழ்நாள் முழுவதும் தொடர் கற்றலில் பேரார்வம் கொண்ட இந்திரன் அய்யா அவர்கள் வாசிப்பினால் உருவாக்கப்பட்ட மனிதர். மனித நூலகமாக எனக்கு எப்பொழுதும் பிரமிப்பை அளிப்பவர்.
“உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?)
அன்பு நண்பர்களின் வேண்டுகோளின்படி புதிய பதிப்பாக வெளிவருகிறது எனது புத்தகம் “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?)






