Showing posts with label வலைப்பூ ப்ளாக் தொடங்குவது எப்படி?. Show all posts
Showing posts with label வலைப்பூ ப்ளாக் தொடங்குவது எப்படி?. Show all posts

Friday, October 29, 2021

Blogging and Earning : One to One Personal Training: Learn the Technique...

 அன்பிற்குரிய நண்பர்களே,

உங்கள் பெயரை / எழுத்துக்களை / படைப்புகளை / தொழிலை இணையதளம் மூலம் உலகளவில் பிரபலப்படுத்த அல்லது சந்தைப்படுத்த விரும்புகிறீர்களா?

வலைப்பூத்தளம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புகிறீர்களா?

உங்களின் டிஜிட்டல் ஆவணங்களை எதிர்கால மற்றும் துரித பயன்பாட்டிற்காக ஒரிடத்தில் சேமித்து வைக்க விரும்புகிறீர்களா?

உங்கள் அனுபவங்களையும், அறிவுசார் விசங்களையும் எதிர்கால சந்ததியினருக்காக ஓரிடத்தில் பதிவு செய்து வைத்து வழங்க விரும்புகிறீர்களா?

ஆம், எனில் “வலைப்பூத்தளம் உருவாக்குதல் / வலைப்பதிவு எழுதுதல் மற்றும் அதன் மூலம் சம்பாதித்தல்” என்ற எனது பயிற்சியில் நீங்கள் சேரலாம்.

“வலைப்பூத்தளம் உருவாக்குதல் / வலைப்பதிவு எழுதுதல் மற்றும் அதன் மூலம் சம்பாதித்தல்” பயிற்சியை நான் நேரடியாக ஒருவருக்கு ஒருவர் என்ற தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்க உள்ளேன்.

இணையதளத்தில் கிடைக்காத எனது வலைப்பூத்தள அனுபவங்களையும், நுட்பத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

பயிற்சியின் முடிவில், உங்களுக்கான வலைப்பூதளத்தை நீங்களே உருவாக்கும் வகையிலும், சிறந்த முறையில் வலைப்பதிவுகளை எழுதும் நுட்பங்களைச் சொல்லித் தர உள்ளேன்
மேலும் பயிற்சி குறித்த விவரங்களுக்கு உங்கள் தொடர்பு விவரங்களை எனது இன்பாக்ஸிற்கு அனுப்பவும்.

வாழ்த்துகள்!

!