Showing posts with label வலைப்பூ BLOG/ப்ளாக் தொடங்குவது எப்படி?. Show all posts
Showing posts with label வலைப்பூ BLOG/ப்ளாக் தொடங்குவது எப்படி?. Show all posts

Friday, June 25, 2021

Best Name to set your blogging website

Dear friends,

Given below are some tried-and-tested ways to name your blog,

 v  Use Your Name. Let's start with your name

v  Choose a Completely Random Name

v  Check Your Competitors' Blog Names

v  Revert to Pen and Paper

v  Use a Blog Name Generator

v  Reach for the Thesaurus

v  Try Alliteration or Assonance

v  Use Abbreviations or Acronyms

v   Use online name generating tools


Thanks and Courtesy: Books and Online Resources

Monday, June 21, 2021

தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் தமிழ் வலைப்பூத் தளம் Blog-களுக்கு Google வழங்கும் அரிய சேவை - Google’s Great service and support for Tamil writers and their Tamil Blogs

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

Google AdSense அதாவது Google நிறுவனம் அவர்களது விளம்பரதாரர் விளம்பரங்களை நமது வலைப்பூத் தளம் (Blog)-ல் விளம்பரம்படுத்துவார்கள், விளம்பரதார்களிடமிருந்து அவர்கள் பெறும் தொகையில் சிறு தொகையை நமக்கு அளிப்பார்கள் இது எழுத்தாளர்கள் வலைப்பூத் தளம்   Blog-ல் எழுதி பொருளாதார ரீதியாக, ஆக்கப்பூர்மாக பயன் பெறும் முறைகளில் ஒன்று.

Google-ன் இந்த சேவை கடந்த காலங்களில் தமிழ் வலைப்பூத் தளம் Blog-களுக்கு கிடைப்பது மிகவும் சிரமமானதாக இருந்தது ஆனால் இப்பொழுது Google AdSense தமிழ் வலைப்பூத் தளம் Blog-களுக்கு AdSense approval தொடர்ந்து வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது. இதற்கு சான்றாக எனது சொந்த  வலைப்பூத் தளம் Blog  மற்றும் எனது நண்பருக்காக நான்  உருவாக்கி, வடிவமைத்து தொடர்ந்து தொழில்நுட்ட வேலைகள் செய்து வந்த வலைப்பூத் தளம் (Blog) ஆகியவற்றிற்கு  AdSense approval கிடைத்துள்ளது.

Google-ன் தமிழுக்கான இந்த முன்னெடுப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் தொடர்ந்து எழுதி வரும் நண்பர்கள் இந்த சேவைகளை பயன்படுத்தி ஆக்கப்பூர்மாக பயன் பெறலாம்.

வாழ்த்துகள்!

 அன்புடன்,

 கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்

 


                                       



                                         



#Blogging and Earning Workshop, #Blogging course , #Blogging Training , #Blogging Course, #Blog and Earn, #Guide for #Blogging,  #Blogging Tips,  #Blogger, #Blogging and Promotion,#Blog training course, #Blogging training course by Karthiban H , #Earn through Blogging, #Blogging for beginners, #Blogging course in Tamil, #Blogging course in English, #How to do Blogging, #How to create blog, #How to get Blogging adsense approval, #Blogging affiliate marketing, #Blogging as a career, #Blogging business, #Blogging by Karthiban H, #Blogging by mobile, #Blogging, #Blogging complete course in Tamil, #Blogging complete course in English, #Blogging digital marketing, #Blogging through history, #Entrepreneur #Blogging, Blogging earning, #Blogging for money, #Blogging guide, #Blogging google AdSense, #Blogging google, #How to earn money through Blogging, #Blogging in Education, #Blogging a good career, #blogging with mobile phone, #Writing and Blogging,#வலைப்பூ, #Blog, #Tamil Blogs, #தமிழ் வலைப்பதிவு, #தமிழ் வலைப்பூ, #பிளாக்கர், #தமிழ் பிளாக், #வலைப்பூ (Blog) உருவாக்குவது எப்படி, #வலைப்பூ (Blog)  தமிழில் எழுதுவது எப்படி?, #வலைப்பூ (BLOG/ ப்ளாக் ) தொடங்குவது எப்படி ? , வலை பதிவு எழுதுவது எப்படி​?


Thursday, June 17, 2021

நீங்களும் பிளாக்கில் எழுதி வெற்றி பெறலாம்! பணம் சம்பாதிக்கலாம்!

அன்பு நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி,

கடந்த வாரம் எனது வலைப்பூத் தளம்  (Blog)  https://hkarthiban.blogspot.com. Google Adsense நிறுவனம் அவர்களின் விளம்பரங்களை எனது வலைப்பூ தளத்தில் வெளியிட தேர்ந்து எடுத்தார்கள். இப்பொழுது விளம்பரங்கள் எனது வலைப்பூத் தளம்  (Blog)-ல்  வர வந்துக் கொண்டிருக்கிறது.

என் நண்பர் ஒருவருக்கு ஒரு வலைப்பூத் தளம்  (Blog)  உருவாக்கி, வடிவமைத்து தொடர்ந்து தொழில்நுட்ட வேலைகள் செய்து வந்தேன். நண்பர் அவரது வலைப்பூத் தளம்  (Blog) – க்கும் . Google Adsense வரவழைத்து தர வேண்டினார். நானும் கடந்த ஒரு வாரமாக இரவு-பகலாக ஆராய்ச்சி செய்து, எனது தொழில்நுட்ப அனுபவங்களை புகுத்தி சோதனை செய்தேன். சோதனை வெற்றிப் பெற்றுள்ளது. இன்று நண்பரின்  வலைப்பூத் தளம்  (Blog)   க்கு Google Adsense approval கிடைத்துள்ளது.

தமிழ் வலைப்பூத் தளம்  (Blog)  – க்கு   Google Adsense approval  கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. திறமையானவர்களால் இந்த நிலை மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

வலைப்பூத் தளம்  (Blog)  – உருவாக்கி, எழுத பயிற்சியும், Google Adsense approval  பெற வழிகாட்டுதலும் ஆலேசனையும் வழங்கப்படும்.