அன்பு நண்பர்களுக்கு,
இந்திய நூலக அறிவியலின் தந்தை சீர்காழி இரா. அரங்கநாதன் அவர்களால் 1928-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மதராஸ் நூலகச் சங்கம், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் எனது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக மதிப்புமிக்க "சிறந்த சேவைக்கான விருதை" வழங்கி கவுரவித்திருக்கிறது.
Dear Friends,