அன்பிற்குரிய நண்பர்களே,
Friday, October 29, 2021
Blogging and Earning : One to One Personal Training: Learn the Technique...
Thursday, October 28, 2021
Blogging and Earning - One to One Personal Training
Dear Friends,
Do you want to familiarize your name/writings/ business worldwide
and want to market them?
Are you looking for
Blogging as an Income?
Do you want to store
your all digital materials in one place for future reference?
Do you want to
contribute your experience and knowledge to future generations?
Then, Please join my
blogger training.
Blogging and Earning -
One to One Personal Training
I am going to share my
personal blogging experience and technique which are not available online.
At the end of the
training, you will be able to create your BLOG for yourself and you will be
familiarized with blogging.
Kindly send your contact
details to hkarthiban@gmail.com for further details
Learn Today!
Lead Today!!
Thursday, October 21, 2021
தோப்புக்கரணம் மூளைக்கு நல்லது!
Tuesday, October 19, 2021
Top Academic Search Engines for Research Scholars
Academic search engines have become the number one resource to turn to in order to find research papers and other scholarly sources. While classic academic databases like Web of Science and Scopus are locked behind pay walls, Google Scholar and others can be accessed free of charge. In order to help you get your research done fast, we have compiled the top list of academic search engines.
Google
Scholar is the clear number one when it comes to academic
search engines. It's the power of Google searches applied to research papers
and patents. It not only let's you find research papers for all academic
disciplines for free, but also often provides links to full text PDF file.
- Coverage: approx. 200 million articles
- Abstracts: only a snippet of the abstract is
available
- Related articles:
- References:
- Cited by:
- Links to full text:
- Export formats: APA, MLA, Chicago, Harvard,
Vancouver, RIS, BibTeX
It's Microsoft answer to Google Scholar. Microsoft Academic takes a different
approach and generates for each paper that is indexed an overview page that
allows to easily explore top citing articles and references of the article.
- Coverage: approx. 210 million articles
- Abstracts:
- Related articles:
- References:
- Cited by:
- Links to full text:
- Export formats: APA, MLA, BibTeX
3. BASE
BASE is
hosted at Bielefeld University in Germany and that's where it name stems from
(Bielefeld Academic Search Engine).
- Coverage: approx. 136 million articles (contains
duplicates)
- Abstracts:
- Related articles:
- References:
- Cited by:
- Links to full text:
- Export formats: RIS, BibTeX
4. CORE
CORE is an
academic search engine dedicated to open access research papers. For each
search result a link to the full text PDF or full text web page is provided.
- Coverage: approx. 136 million articles
- Abstracts:
- Related articles:
- References:
- Cited by:
- Links to full text: (all articles in CORE are open access)
- Export formats: BibTeX
Science.gov is
a fantastic resource as it bundles and offers free access to search results
from more than 15 U.S. federal agencies. There is no need any more to query all
those resources separately!
- Coverage: approx. 200 million articles and reports
- Abstracts:
- Links to full text: ✔ (available for some databases)
- Export formats: APA, MLA, RIS, BibTeX (available for
some databases)
Semantic
Scholar is the new kid on the block. It's mission is to provide
more relevant and impactful search results using AI powered algorithms that
find hidden connections and links between research topics.
- Coverage: approx. 40 million articles
- Abstracts:
- Related articles:
- References:
- Cited by:
- Links to full text:
- Export formats: APA, MLA, Chicago, BibTeX
7. Baidu
Scholar
Although Baidu
Scholar's interface is in Chinese it's index contains research
papers in English as well as Chinese.
- Coverage: no detailed statistics available, approx.
100 million articles
- Abstracts: only snippets of the abstract are
available
- Related articles:
- References:
- Links to full text:
- Export formats: APA, MLA, RIS, BibTeX
RefSeek searches more than one billion documents
from academic and organizational websites. Its clean interface makes it
especially easy to use for students and new researchers.
- Coverage: no detailed statistics available, approx.
1 billion documents
- Abstracts: only snippets of the article are
available
- Links to full text:
- Export formats: not available
Friday, October 8, 2021
சுவையான சாப்பாடு கிடைக்கும் இடங்கள்
தமிழ் நாட்டில் பெரிய ஹோட்டல்கள் தவிர எங்கு சுவையான உணவு கிடைக்கும்?
நியூ சன்ரைஸ், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம், விழுப்புரம்: பாப்கார்ன்
குணா சுக்குகாபி - மானாம்பதி, திருப்போரூர் :சுக்குகாபி
பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை-கும்பகோணம்: காபி.
முராரி ஸ்வீட்-கும்பகோணம் : பூரி, பாஸந்தி ட்ரை ஜாமூன்களுக்கும் பிரபலமான கடை(மயிலாடுதுறை மற்றும் திருவாரூரிலும் கிளைகள் உண்டு)
ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல் வடவள்ளி, கோவை: மட்டன் குழம்பு, தந்தூரி
ஹோட்டல் உஷா ராணி-இளம்பிள்ளை ,வேம்படிதாளம் சேலம் :மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா
மயில் மார்க் மிட்டாய் கடை, திருச்சி ! திருச்சி ரயில்வே ஸ்டேஷன் எதிரே :முந்திரி அல்வாவும், முந்திரி பக்கோடா
ராஜூ ஆம்லேட்-பரோடா ஓல்ட் பத்ரா ரோடு:
ஆம்லேட்
ஷஹ்ரன் ஹோட்டல்-ஹைதராபாத் சார்மினார் கோபுரம் : லஸ்ஸி பலூடா
முதலியார் கடை -மதுரை தேவர் சிலை அருகே,மதுரை கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப் : முட்டை இட்லி
R.ரெங்கநாதன் கரம் கடை(செட்டி கடை) -ஜவஹர் பஜார் கருப்பாயி கோவிலுக்கு சிறிது முன்பு, கரூர் :சீம் பால் கட்டி
AJJ மஸ்கோத் அல்வா-முதலூர் ,தூத்துக்குடி:மஸ்கோத் அல்வா
காளத்தி கடை கிழக்கு மாட வீதி , மைலாபூர் : ரோஸ் மில்க்
கந்தன் தட்டு வடை செட் -சேலம் பஜார் தெருவில் கோயம்புத்தூர் ஜுவல்லரியின் பின்புறம் ஆற்றோடு ஒட்டிய பார்கிங் இடத்தில் ஒரு சிறிய TVS 50
கௌரி மெஸ், ராம் நகர், கோவை : சிக்கன் கிரேவி பூ மீன்
'மங்களாம்பிகா' இட்லி-கும்பகோணம்: மிளகாய்ப் பொடி, இட்லி
JB சவுத்திரி பாதாம் பால் கடை-மேற்கு மாசி வீதி மதுரை: பாதாம் பால்
விருத்தாசலம் தவலை வடை !!
ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை அழகர் கோவில் ரோடு தல்லாகுலம்
112 இலக்கம், மதுரை காமராஜர் சாலைபழைய குயவர் பாளையம் சாலை:அழகர்கோவில் தோசை
NNK மற்றும் NNR-அம்மாபேட்டை-சேலம் TVK ரோட்டில்:எசென்ஸ் தோசை
திண்டுக்கல் சிவா பிரியாணி-வேணு பிரியாணி இருக்கும் அதே தெரு: மிளகு கொழம்பு
ஆதிகுடி ரவா பொங்கல் -தேவர் ஹால் பஸ் ஸ்டாப்,திருச்சி மெயின் கார்ட் கேட் கெயிட்டி திருச்சி:
மௌலானா பேக்கரி, கூத்தாநல்லூர்:தம்ரூட்
உடுப்பி கிருஷ்ண விலாஸ் : சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு.
ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால் -ராமசேரி கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு : இட்லி
SRR கபே திருவாரூர் பேருந்து நிலைய :கலவை சாதங்கள்
வாசன் -திருவாரூர் : பாதாம்அல்வா
உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால் 17, டான்சி நகர் , இரண்டாவது தெரு தரமணி லிங்க் ரோடு , வேளச்சேரி
A -1 ஹோட்டல்-பெருமாள் புரம் ரவுண்டானா அருகில், திருநெல்வேலி :சிக்கன் 65, மஜ்ரா சிக்கன், ஜிஞ்சர் சிக்கன்
வசந்த பவன்-பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி :மதிய உணவு மற்றும் பரோட்டா
PLA கிருஷ்ணா இன்-திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்:பாயசம் மற்றும் அப்பளம்
தேவர் ஹோட்டல்-ராஜப்பா நகர், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர் :பருப்பு உருண்டை குழம்பு
அவ்வா இட்லி கடை- பூ மார்க்கெட் செளடேஸ்வரி கோவில் பின்புறம் கோவை:
வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை:பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை
ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை:கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்
கண்ணன்ணன் விருந்து -RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..
டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை.:ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்
சத்யா மெஸ்,புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே பாப்பநாயக்கன் பாளையம், கோவை:கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை
வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை:காரப்பொறி
ஜெர்மன் ஹோட்டல் , காரணம்பேட்டை , சூலூர்: நாட்டுக் கோழி வறுவல் கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு
மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை
படையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர்:முயல் கறி ஸ்பெசல்
இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு:பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி,பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்
தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை:புரோட்டா
மாரிமுத்து போண்டா கடை- முருகாலயா தியேட்டர் நேர் எதிரே பொள்ளாச்சி
அபூர்வ விலாஸ், கணபதி, கோவை:தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்
ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை:ஆப்பமும் தேங்காய் சட்னி
கடுக்கன் விலாஸ்-வஉசி பூங்கா அருகில் , ஈரோடு: கம்மங்கூல்,ராகி கூல்,தயிர் வடை,மசால மோர்
ஓம்சக்தி ஹோட்டல்-இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து மநக வீதி : சிக்கன் 65
திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது:தோசை, ஆப்பம்
ரயிலடி சுப்பையா மெஸ்-தஞ்சை :ஏழு வகை சட்னியுடன் சுவை மிக்க இரவு சிற்றுண்டி
பாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு: திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை
பிங்க்பெர்ரி 100 ஃபீட் ரோடு, தூபன்ஹள்ளி, இந்திரா நகர், பெங்களூர் : தயிர்கிரீம்
குணங்குடிதாசன் சர்பத், கீழவாசல் தஞ்சாவூர்:பால் சர்பத்
ஜன்னல் கடை-மயிலாப்பூ கற்பகாம்பாள் கோவில் இடதுபுறம் சந்தில் சென்னை
கௌரி சங்கர் ரசவடை-வடசேரி நாகர்கோவில்: ரசவடை
ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை- மீனாட்சி அம்மன் கோவிலின் கீழ ஆவணி மூல வீதியில் மதுரை: கிழங்கு பொட்டலம்
A.V.K மீன் சாப்பாட்டு கடை-ஆர்காட் ரோடு L.V பிரசாத் ரோடு :மீன் சாப்பாட்டு
குஞ்சான் செட்டி கடை-மன்னார்குடி : காராபூந்தி, மைசூர்பாக்.
டெல்லி ஸ்வீட்ஸ்-மன்னார்குடி: முந்திரி அல்வா
ரோஜா மார்க் இனிப்புகள்-கும்பகோணம்: ஸ்பெஷல் கமர்கட், பொரி உருண்டை, கடலை உருண்டை
ரத்னா கபே -திருவல்லிக்கேணி :சாம்பார்
சங்கர விலாஸ்-கீழ ஆண்டார் வீதி,திருச்சி : பூரி கடப்பா
தஞ்சாவூர் மெஸ்-மேற்கு மாம்பலம், சென்னை : பூரி,கடப்பா
பார்த்தசாரதி விலாஸ்'. மேலவிபூதி பிரகாரம் திருவானைக்கா கோயில் :நெய் தோசை
சொசைட்டி பால்கோவா-மணப்பாறை :பால்கோவா
இத்தாலியன் பேக்கரி'.கும்பகோணம் -தஞ்சை அய்யம்பேட்டை:டீ காபி பிஸ்கட்!
கோபு ஐயங்கார் கடை-மதுரை , மீனாக்ஷி அம்மன் கோவில் :சீவல் தோசை
சென்னையிலிருந்து பெங்களூருக்கோ , கோவைக்கோ ,இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393
CELL.9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.
காபி பேலஸ்-எல்லையம்மன் கோயில் தெரு,, தஞ்சாவூர் :வடிந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலான டிக்காஷனை உபயோகிப்பதில்லை. அதேபோல் ஒரு தூளில் இரு முறைக்கு மேல் டிக்காஷன் எடுப்பதுமில்லை
ராவ்ஜி தள்ளுவண்டி பிரியாணி கடை-திருச்சி பெரிய கடைவீதி
காவேரி ஜூஸ் கடை, 5 கார்னர் கோவை: நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்
பிரியா-கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில்: அடப்பிரதமன்
சிவ விலாஸ் ஹோட்டல்-கோவை கணபதி: தேங்காய் பால் :
மயூரா பேக்கரி-கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன் : காரட் கேக் :
பழனியம்மா பாட்டி டீக்கடை-சரவணம்பட்டி கோவை : இஞ்சி டீ
கணபதி மெஸ்-வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே: ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன் :
பர்மா பாய் கடை-கோவை: பரோட்டா பெப்பர் லெக் :
எஸ்.ஆர்.கே.பி மெஸ்-ஹோப் காலேஜ் கோவை : ஃபுல் மீல்ஸ்
ஸ்ரீசாய் கபே-கோவை அண்ணாசிலை: ஃபுல் மீல்ஸ்
Barbique Nation-கோவை டவுன் ஹால்: Unlimited Barbique
மீசை பாணி பூரி-சுக்ரவார்பேட்டை: முட்டை பூரி :
கொங்கு மெஸ்-ஹோப் காலேஜ் கோவை: ஃபுல் மீல்ஸ்
பாபு ஹோட்டல்-கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப்: ஆப்பம் சாம்பார் பொடி :
SMS ஹோட்டல்-கோவை: நல்லி எலும்பு சூப் மட்டன் கீமா தோசை :
கீர்த்தி மெஸ் -தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ் கோவை : ஃபுல் மீல்ஸ்
அன்ன பூரணி மெஸ்-காந்திபுரம் வீதி 1 கோவை: அனைத்து வகை சிற்றுண்டி
ஆஜ்மர் பிரியாணி-மணி கூண்டு கோவை: பிரியாணி, குஸ்கா
MR ஹோட்டல்-கோவை நேரு ஸ்டேடியம்: நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை :
CFC HOT FRIED CHICKEN-கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில்: :
நல்உணவு-கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில்: சிறு தானியங்கள் உணவு விடுதி :
பிரியாணி மண்டி-ராம்நகர் காளிங்கராயர் தெரு:பிரியாணி
ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி-உக்கடம் கோவை : பிரியாணி,அரி பத்திரி
லக்ஷ்மி சங்கர் மெஸ்- ஜி சி டி, கோவை : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு
ஆச்சி மெஸ்- லாரி பேட்டை கோவை: 12 வகை வெரைட்டி சாத வகைகள்
சஹாய் க்ரில்ஸ்-கோவை பீளமேடு: செட்டிநாடு க்ரில் & பெப்பர் க்ரில்
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ -வரதராஜபுரம் கோவை : குருமாவும் பரோட்டாவும் :
கோவை RS புரம் பாலாஜி மெஸ்-பெண்களே சமையல்: மீன் குழும்பும் கைமா வடையும் :
அம்மா மெஸ்-லாரி பேட்டை கோவை: மீன் குழம்பு, மீன் சாப்பாடு
குப்பண்ணா ஹோட்டல்-கோயம்புத்தூர் ராம்நகர்: அசைவ சாப்பாடு
சி கே மீல்ஸ்- ரயில் நிலயம் கோவை: அளவு சாப்பாடு
வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல்-கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி: அனைத்து வித தோசைகள்
பாரதி மெஸ்-NEAR NATIONAL MODEL SCHOOL-கோவை : :அனைத்து வித தோசைகள்
கீதா கெண்டீன்-ரயில் நிலயம் கோவை : அனைத்து வகை டிபன்
கண்ணணண் கறி விருந்து-நாட்டுக்கோழி சிக்கன்: புதினா சிக்கன்
சுப்பு மெஸ் -ரயில் நிலயம் கோவை :ஃபுல் மீல்ஸ்
ஃபுட் கார்டன்-RS Puram கோவை: தயிர் பூரி :
குப்தா ஜி சாட்ஸ்-கோவை சாய்பாபா காலனி சர்ச் ரோடு: தயிர் பூரி :
வைரமாளிகை-நெல்லை : ப்ரைடு சிக்கன் ஷார்ஜா மில்க்ஷேக் :
உமர்கையாம்-லலிதா ஜுவல்லரி தி.நகர்: எண்ணெய் கத்தரிக்காய், தாளிச்சா முஸ்லீம் வீட்டு பிரியாணி
மாமு கார்டன் ஹோட்டல் -பரமக்குடி சைனீஸ் உணவு
சுகுணவிலாஸ் ஹோட்டல் அண்ணா சிலை கடை வீதி-திருசெங்கோடு: பள்ளிபாளையம் சிக்கன்
சீனியப்பா ஹோட்டல்-கீழக்கரை: புரோட்டோவும்,சால்னாவும்
ஜெய் சக்தி சைவ ஹோட்டல்-கோவில்பட்டி: நிறைய மிளகு போட்டு CHETTINAADU சூப்
ஃப்ளெமிங்கோ ஹோட்டல்-வேளச்சேரி 100 அடி பை பாஸ் ரோட்: சாப்பாடு
மாயாபஜார்- சேலத்தில் உள்ள நான்வெஜ் ஹோட்டல்,
மாமன்பிரியாணி-ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ளது,
அன்னை மெஸ்-குன்னத்தூரில் பஸ் ஸ்டாண்டிலேயே :நாட்டுக் கோழிக் குழம்பு,ஆசாரி வறுவல்
செந்தில் மெஸ் -யானைமலை ஒத்தக்கடை:மதுரை மட்டன் சுக்கா
மீனாட்சி மெஸ்- யானைமலை ஒத்தக்கடை: மதுரை மட்டன் சுக்கா
கதிர்வேல் வாத்துக்கடை-வேலூர் பரமத்தி: வாத்துமுட்டை ஆம்லெட் :
பார்டர் ரஹ்மத் புரோட்டாக்கடை-தென்காசி: பெப்பர்சிக்கன் & பெப்பர்காடை:
பொன்னுசாமி-ராயபேட்டை: நெத்திலி ப்ரை சிக்கன் லாலிபப் :
தூத்துக்குடி புரோட்டோ கடை-கோவை ஹோப்ஸ்: :புரோட்டோ
தோசா கார்னர்-சேலம் அத்வைத் ஆஸ்ரமம் ரோடு: :அனைத்து வித தோசைகள்
செல்வம் ஹோட்டல்-சேலம் அப்சரா மேடு: பரோட்டா சால்னா :
ராணி டிபன் ஸ்டால்-கரூர்:கொத்து புரோட்டா:
தேவர் மெஸ்-சுங்கராம வீதி: பாரீஸ் பரோட்டா குருமா:
மாருதி ஹோட்டல்-சுசீந்திரம்: ஃபுல் மீல்ஸ்
டைமண்ட் டீ ஸ்டால்-பழனி பஸ் ஸ்டாண்ட்: tea
ராயல் புரோட்டாஸ்-கரூர்-பள்ளபட்டி: அனைத்து வித புரோட்டா
ஹோட்டல் சத்தார்ஸ்-தஞ்சாவூர்:பிரியாணி
சென்ட்ரல் பிரியாணி கடை-திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு: பிரியாணி
ஜோஸ் கடல் மீன் உணவகம்-குமார்நகர் திருப்பூர்: :கடல் மீன் உணவ
ஆச்சிஸ்-திண்டுக்கல்: அயிரை மீன் பக்கோடா :
செல்லம்மாள் மண்பானை உணவகம்-திருச்சி புத்தூர் திரவுபதி அம்மன் கோவில் எதிரில்: ஃபுல் மீல்ஸ்
முத்துபிள்ளை கேண்டின்-புதுக்கோட்டை: பரோட்டா 4 வகை சால்னா
தீன்-தஞ்சாவூர்: சிக்கன் முர்தாபா :
சார்மினார்-ராயப்பேட்டை: தந்தூரி சிக்கன்
கணேஷ் மெஸ்-ஆண்டிபட்டி: பூசணி பொரியல்
ஆனந்தாஸ் ஹோட்டல்-ராஜபாளையம்: ஃபுல் மீல்ஸ்
சலாமத் ஹோட்டல்-அண்ணாசாலை சுக்கா பரோட்டா
தங்கையா ஸ்வீட் ஸ்டால-திசையன்விளை: மஸ்கோத் அல்வா
ஶ்ரீ சாய் உயர் தர சைவ உணவகம்-தஞ்சாவூர் மெயின் ரோடு TRICHY: ஆனியன் ஊத்தப்பம்
கதிரவன்-ஸ்ரீவில்லிப்புத்தூர்: காப்பி
ஆள் ரீம்-திருவல்லிக்கேணி : பிரியாணி
தாஸ் ஜிகர்தண்டா-பெரியகுளம் ரோடு தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் :ஜிகர்தண்டா
டேன்ஜரின் ரெஸ்டாரன்ட-ரேஸ்கோர்ஸ்: கோவை :
சாய் கப்சப் RS PURAM-இஞ்சி டீ:
இளநீர் சர்பத் கடை-பெல் ஹோட்டல் எதிரில்: மதுரை தமிழ்ச்சங்கம் ரோடு :இளநீர் சர்பத்
ஸ்ரீ விநாயக ஸ்வீட் கரம்-குருக்கத்தி- எள்ளுருண்டை
அரசன் மெஸ் மண்பானை சமையல்-திருநெல்வேலி - மதுரை பைபாஸ் சாலை: அன் லிமிட்டட் சாப்பாடு கூரைக்கடை
ஸ்ரீ கிருஷ்ணபவன்-கும்பகோணம் ரயில் நிலையம் வெளியேறும் பாதை: அனைத்து வித தோசைகள்
நாயர் மெஸ்-திருவல்லிக்கேணி: மட்டன் குழம்பு வஞ்சிரம் வறுவல்
ஆந்திரா கரீ ஹோட்டல்-தங்க ரீகல் தியேட்டர் மதுரை: தட்டு இட்லி:
அழகப்பா செட்டிநாடு மெஸ்-GST மெயின்ரோடு சானடோரியம் : குஸ்கா
அழகி பிரியாணி ஹோட்டல்-ஒக்கேனக்கல் மெய்ன் ரோடு : அன்லிமிடட் பிரியாணி
பழநியப்பா மெஸ்-புதுக்கோட்டை: பஃப் பரோட்டோ
ஜானகிராமன் சைவ உணவகம்-திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகே: அனைத்து வித தோசைகள்
Jacob's Kitchen-காதர் நவாஸ் கான் ரோடு: கானாடுகாத்தான் உப்புகறி மண்பானை மீன் குழம்பு
பிரேமா மெஸ்-கானத்துவையல் எள்ளுத்துவையல்: தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட் :
அண்ணாமலை சைவ ஹோட்டல்-நெல்லை காந்திமதி கோவில்: மதிய சாப்பாட்டு பிரண்டை துவையல் :
அஜித் மீன் ஹோட்டல்-நாகர்கோவில்: ஃபுல் மீன் மீல்ஸ்
அக்பர் மெஸ்-பெரியமேடு: மட்டன் பிரியாணி :
வெங்கடேஷ்வரா ஹோட்டல்-அப்பத்தூர்: சமோசா :
பரமக்குடி புரோட்டா-பரமக்குடி பஸ் ஸ்டான் எதிரில்: சால்னா :
JMS சர்பத் கடை-திண்டுகல்: சர்பத்
ஸ்ரீபாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல்-திண்டுகல்: ஃபுல் வெஜ மீல்ஸ்
சார்லஸ் ஹோட்டல்-மதுர நரிமேடு அரசன் சுவீட்ஸ் அருகில்: புரோட்டாக்கு 3 கூட்டு சால்னா :
பைவ் ஸ்டார் இரவு ஹோட்டல்-சின்னசேலம் தோசைக்கு நாலு வகை சட்னி
மொஹைதீன் பிரியாணி-பல்லாவரம்: பிரியாணி
போஜன்-சூளைமேடு சிக்னல் :சோலா பூரி
ரிலாக்ஸ் காபிபார்-திண்டுக்கல்: வடை குருமா ஸ்பெசல் :
பட்ஸ் ஹோட்டல் டீ-தாம்பரம் பஸ்டாண்ட் உள்ளே: : Tea
ஹரிஷ் பேக்கரி -உப்பு ரொட்டி: நாகூர் உப்புரொட்டி தம்ரூட்
சபரீஷ் ஹோட்டல்-மதுரை சென்னை சில்க்ஸ் அருகே : ஹைதரபாத் பிரியாணி :
கேரளா மெஸ்-திருச்சி அஹ்மத் பிரதர்ஸ்கு பக்கத்து சந்து: புரோட்டா வித் சில்லி :
காந்தி கடை சால்னா-பரமக்குடி : பரோட்டா :
குறிஞ்சி ஹோட்டல்-இராம்நாட்: புரோட்டா நெய் மீன் கறி :
அப்பா மெஸ்-திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப் : ஃபுல் மீல்ஸ்
மணி கவுண்டர் மெஸ்-திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு: சிந்தாமணி சிக்கன் :
அல் ரீம் ஹோட்டல்-டிரிப்ளிகேன்: ஸ்பெசல் பிரியாணி & ப்ரைடு ரைஸ் :
புளியமரத்துக்கடை -ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்பெஷல் பால்கோவா :
ஸ்ரீ அன்பு பவன்-கோபி பஸ் நிலையம்: ஃபுல் மீல்ஸ்
தனசேகர் சிக்கன் சென்டர்-முத்துநாயக்கன்பட்டி: :சிக்கன்
தம்புடு ஹோட்டல்-பல்லடம் போலிஸ் ஸ்டேசன்: இரவு இட்லி& ரோஸ்ட் பரோட்டா :
செட்டியார்கடை-திருப்பூர்: டயனமைட் சிக்கன் :
Aachi Chetinad Hotel ஹோட்டல்-ஈரோடு டெலிபோன் எக்ஸ்சேஂஜ்: மூளை பிரட்டல் :
BL ரெஸ்டாரன்ட்-கரூர்: காரசட்னி இட்லி :
கண்ணன் ஹோட்டல்-மதுரை புதூர் சர்ச்: மூளை ஃப்ரை
அம்மன் மெஸ்-கோபிச்செட்டிபாளையம் சீதாலட்சுமி மண்டபம்: சைவம் அசைவம் உணவு
சுதா மெஸ்-குமாரபாளையம்: அசைவம் வீட்டு சாப்பாடு :
பத்மா மெஸ்-விழுப்புரம்: கலெக்டர் ஆஃபீஸ் அருகில் :அனைத்து வித தோசைகள் & ஃபுல் மீல்ஸ்
சுல்தான் பிரியாணி-சங்கரன்கோவில்: பிரியாணி
கரம் மது கரம் ஸ்டால்-கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில்: Sweets
ராமசாமி மட்டன்-திருப்பூர் புதிய பஸ்நிலையம்:மட்டன் குடல்பிஃரை
சிவா சில்லி-கரூர் செங்குந்தபுரம்: மீன் சில்லி சிக்கன் பிரியாணி :
மிட்நைட் மசாலா ஹோட்டல்-கோடம்பாக்கம்: லஞ்ச் டின்னெர் :
சுப்பையா இட்லி கடை-தஞ்சாவூர் JUNCTION: இட்லி
கோபால்நாயுடு ஹோட்டல்-இளம்பிள்ளை: ஃபுல் மீல்ஸ்
ராவியத் ஸ்வீட் பேலஸ்-வள்ளல் சீதக்காதிரோடு - கீழக்கரை: ஸ்பெஷல் தொதல் :
கற்பகம் ஹோட்டல்-திருச்சி தேவர்ஹால் எதிர்புறம்: இட்லி தோசை சாம்பார் :
ஸ்ரீபிரியா மெஸ்-காரைக்குடி: நாட்டுக்கோழி கிரேவி :
ஹோட்டல் ராமன்-சீர்காழீ புத்தூர் சாலையில்: மீன் வறுவல் இறா வறுவல் :
வீட்டு இட்லி-மதுரை அலங்கார் தியேட்டர் அருகில்: வீட்டு இட்லி & ஃபுல் மீல்ஸ்
ஹோட்டல் அர்ச்சனா-மதுரை: நண்டு தோசை :
கவுண்டர் மெஸ்-அவினாசி ஆட்டயாம்பாளையம்: அசைவ சாப்பாடு :
முத்துமெஸ்-திருப்பூர் தாராபுரம்ரோடு: அசைவ சாப்பாடு
செல்லமணி டிபன்கடை-தேனி: 5வகை சட்னிகளுடன் 3 பணியாரம் :
செல்வம் கூல் ட்ரிஂக்ஸ்-சிவகிரி: ஐஸ்கிரீம் :
அ1 மெஸ்-கோவில்பட்டி:அசைவ சாப்பாடு :
இந்திராணி அக்கா இட்லி கடை-காரணம் பேட்டை: இட்லி
கொங்குநாட்டின் பாரம்பரியமிக்க -திருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு :அடை சுண்டல்
மாரீஸ் ரெஸ்டாரண்ட்-ரத்தினமங்கலம்: வண்டலுர் டூ கேளம்பாக்கம் ரோடு :ஃபுல் மீல்ஸ்
கண்ணன் ஹோட்டல்-திருச்சி மத்திய பேருந்து நிலையம்: பாதம் பால் :
தென்பனை-உளுந்தூர்பேட்டை: இயற்கைமுறை குளிர்பானக் கடை :
ராணி விலாஸ்-செக்கானூரனி: குடல் குழம்பு குழி ஆம்லெட் & ரத்த பொரியல் :
வீட்டு சாப்பாடு-அய்யம்பேட்டை தாண்டி 15-2 கிமி: தஞ்சை - கும்பகோணம் :வீட்டு சாப்பாடு
ரோட்டு கடை-சென்னை ஓட்டேரி தாதாஷாமக்கான் பகுதி: சுக்கா கபாப் வடை கபாப் வடை வறுவல்:
சேகர் கடை இட்லி-மராட்டியர் அரண்மனை அருகில்: தஞ்சை : இட்லி
பெங்களூர் AL BAK பிரியாணி-மல்லேஸ்வரம்: ராஜாஜிநகர் :பிரியாணி
பாலன் உணவகம்-இராமநாதபுரம் கேணிக்கரை சந்திப்பு: விதம் விதமான தோசை
ஹோட்டல் சுவை-திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட்: இட்லி தோசை பொங்கல் வடை காபியுடன் :
பார்டர் கடை-செங்கோட்டை : பிறைடு சிக்கன் :
அய்யரக்கா கடை-செங்கோட்டை: தயிவடை :
கொங்கு மீன் ஸ்டால்-திருப்பூர் காங்கயம் ரோடு: :
HBH-ஊட்டி சேரிங் கிராஸ் அருகே: பிரியாணி
இதயம் பப்ஸ்-திருப்பூர் PN ரோடு மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில்: வெஜ் சமோசா அரைத்து விட்ட குருமா :
ரோஷன்-திருச்சி -தஞ்சாவூர் ரோடு காட்டூர் : தந்தூரி :
டெல்லி ஸ்வீட்ஸ்-கரூர்: சூடான சமோசா
மதுரை ஹரிஸ் மெஸ்-சின்ன சொக்கிக்குளம் : மணக்கும் நெய் மீன் குழம்பு
ஹோட்டல் ந்யூ இம்ரான்-கொடைக்கானல்: மட்டன் பிரியாணி :
போஜனாலாயா-மகாலக்ஷ்மி ப்ளாசா: விழுப்புரம் :
சங்கர் சாட்-அண்ணாநகர் சரவணபவன் பின்னால : தஹி பூரி மசாலா கட்லட் வித் சமோசா :
SK சைவ-அசைவ உணவகம் பெங்களூரு விவேக்நகர்
UFM நம்ம வீட்டு சாப்பாடு கடை-பெருந்துறை: கறி சோறு :
அம்மாயி வீட்டு மண் பானை சமையல் -கோவை ஆவாரம்பாளையம் : குடல்கறி தோசை
ஹோட்டல் விருதுநகர் செட்டிநாடு உணவகம்-T-Nagar : சாப்பாடு :
ஹோட்டல் வெல்கம்-நாயுடுபுரம் கொடைக்கானல்: பிரியாணி
கோபு ஐயங்கார் ஓட்டல்-மதுரை மீனாக்ஷி கோவில் : தவளவடை :
ஹோட்டல் பிரபு, நாகர்கோவிலில் :அசைவத்திற்கு பிரபலமான இடம்
ஹோட்டல் விஜயதா: நாகர்கோவிலில் :அசைவத்திற்கு பிரபலமான இடம்
ஹோட்டல் அரிஸ்டோ கொடைக்கானலில் டிபன்,மீல்ஸ்
காலேஜ் ஹவுஸ் லாட்ஜுக்குள்ள இருக்குற ரெஸ்டாரண்ட் மதுரை :சைவச் சாப்பாடு
மணி ஐயர் ஓட்டல், திருச்செந்தூர்: சைவச் சாப்பாடு
பாரதி மெஸ்-திருவல்லிக்கேணி:
கேப்பைகூல்முளை கட்டிய தாணியங்கள்:
பஞ்சு பரோட்டா-பெருந்துறை : பரோட்டா& சிக்கன் பிரியாணி
மண்சட்டி சமையல்-சங்ககிரி டோல்கேட் அருகே: ஃபுல் மீல்ஸ்
முருகபவன்-தொப்பூர்: விதம் விதமான தோசை
தாஜ் ஹோட்டல்-பரமக்குடி மதுரை-ராமேஸ்வரம் மெயின் ரோடு: கறிகஞ்சி :
ஏஒன்மெஸ்-கோவில்பட்டி: சிக்கன் பிரியாணி லாலிபப் தலக்கறி :
பசுமை உணவகம்-சேலையூர்: கருப்பட்டி காஃபி :
NEW MADRAS CAFE-சந்தோம்: மாலையில் சம்சா சாஸ் :
கருப்பையா நாடார் மெஸ்-சாத்தூர்: கரண்டி ஆம்லெட் டிங் டாங் :
துளசி பிரியாணி-திண்டுக்கல்: நாட்டுகோழி பிரியாணி புட்டு புரோட்டா:
பார்த்தசாரதி விலாஸ்-திருச்சி திருவானைக்கோவில்: நெய் தோசை :
விஞ்சை விலாஸ்-நெல்லை டவுணில் ஆர்ச் பக்கம் : விதம் விதமான தோசை
வெங்கடேச பவன்-ஸ்ரீரங்கம் கோயில் அருகில்:
சாம்பார் வடை கீரை வடை
மூர்த்தி கபே-சிதம்பரம்: கடாய் சிக்கன்:
சேட்ஜி பானி பூரி ஸ்டால்-ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வாசல: :
ஆண்டவர் அல்வா கடை-திருவையாறு: அல்வா
சீனிவாசன் தங்கப்பாண்டியன் கடை-கீழஈரால்:
சேவு சீனி கருப்பட்டி மீட்டாய்
மங்களவிலாஸ்-சேலம்: மட்டன் சுக்கா :
விவேகானந்தா-சேலம்: நாட்டு கோழி நெஞ்சு பிரை முட்டைதோசை :
செல்வி மெஸ்-சேலம்: கட்லா மீன் பிரை மட்டன் பிரியாணி :
சேலம் RR பிரியாணி-சென்னை மதுர வாயல் : :
அம்மன் மெஸ்-குமாரபாளையம்: :
பராசக்தி நாட்டு கோழி பிரியாமணி-சேலம் செவ்வாய்ப்பேட்டை: வெங்காய சில்லி சிக்கன் :
புத்தூர் ஜெயராமன் கடை-சீர்காழி : நான் வெஜ் உணவு :
ஹோம் இட்லி கடை-ஈரோடு collector ஆபீஸ் அருகே : ரவா இட்லி&விதம் விதமான தோசை
சின்னபையன் கடை-சேலம் குகை: மட்டன் வறுவல் ஈரல் ஃப்ரை :
கந்தவிலாஸ் பரோட்டா-சேலம் குகை: சூடான புரோட்டா கோழிகுழம்பு :
பாவா கடை-அரிசிபாளையம்: விதம் விதமான தோசை
வெங்கடேஷ்வரா லாலா ஸ்வீட் ஸ்டால்-ஶ்ரீவில்லிபுத்தூர்: பால்கோவா :
தொட்டிபட்டியார் ஹோட்டல்-நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே: பெஸ்ட் சிக்கன் மிளகு கிரேவி :
சந்திரன் மெஸ்-மதுரை தல்லாகுளம்: அயிரைமீன் குழம்பு நெய்மீன் வறுவல்
மயிலை கற்பகாம்பாள் மெஸ்-மைலாப்பூர்: விதம் விதமான தோசை
சுல்தான் பிரியாணி-சங்கரன்கோயில் - கழுகுமலை ரோட்ல: பிரியாணி
கரீம் மெஸ்பிரியாணி-சென்னை பெரியமேடு பகுதியில்: பிரியாணி
பாட்ஷா பிரியாணி சென்டர்-சத்திரம் திருச்சி: பிரியாணி
முத்துபிள்ளை கேண்டின்-புதுக்கோட்டை: முட்டைமாஸ் பரோட்டா
அ1 மெஸ்-கோவில்பட்டி:விதம் விதமான தோசை
குமார் மெஸ்-மதுரை தல்லாகுளம்: விரால்மீன் வறுவல் அயிரை மீன்
அரசன் மெஸ் மண்பானை சமையல்-நெல்லை மதுரை பைபாஸ் சாலையில் உள்ள: அன் லிமிட்டட் சாப்பாடு! :
சுகுணா விலாஸ்-திருசெங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள: முயல் ரோஸ்ட் :
ஹோட்டல் ட்ராபிக்ஜாம்-திருச்சி மலைக்கோட்டை புரோட்டா மூனு வித க்ரேவி
பார்த்த சாரதி தோசை-திருச்சி திருவானைக்கோவில்: நெய்தோசை &விதம் விதமான தோசை
ஸ்டார் பிரியாணி-ஆற்காடு: வாலாஜா டோல்கேட் : பிரியாணி
டெல்லி வாலா மேலக் கோபுர வாசல் மதுரை: சப்பாத்தி, பூரி வகைகள், இனிப்பு கார வகைகள்
மித்தாய் மந்திர் ஹோட்டல், வட பழனி முருகன் கோவில், சென்னை :சைவ உணவு
மோகன் போஜனாலயா, தெற்காவணி மூல வீதி, மதுரை: உணவு வகைகள்
காந்திராம்ஸ் ஹோட்டல்-உடுமலைபேட்டை:தயூர் வடை, சாம்பார் வடை
செந்தில் ஹோட்டல்-உடுமலைபேட்டை: மஷ்ரூம் fry, மஸ்ரூம் க்ரேவி, முட்டை பரோட்டா
இம்பாலா ஹோட்டல்,திருச்சி: பிரியாணி
புகாரி,திருச்சி:பிரியாணி
குறிஞ்சி ஹோட்டல்,திருச்சி: எள் மிளகாய்ப்பொடி,பூண்டு மிளகாய்ப்பொடி,
கிராண்ட் ஹோட்டல்,திருச்சி:பிரியாணி
கொளத்தூர் பிரியாணி கடை திருச்சி:பிரியாணி
இனாம்குளத்தூ பிரியாணி கடை
திருச்சி:பிரியாணி
அரிஸ்டோ ஹோட்டல்,திருச்சி கைமா சமோசா
கிருஷ்ணகிரி ஆர்யபவன் :பாதுஷா, பால்கோவா
கதிரவன் மெஸ் -தேரடி, ஸ்ரீவில்லிப்புத்தூர்: சைவ சாப்பாடு
புத்தூர் ஜெயராம் மெஸ் -சீர்காழி: கெட்டி தயிர்,சிக்கன், இறால்
ரகுமானியா ஹோட்டல் -விருத்தாசலம்: வான் கோழி பிரியாணி
அர்ச்சனா ஹோட்டல் -விருத்தாசலம்: சைவ சாப்பாடு
ஹோட்டல் சற்குரு -புதுச்சேரி சைவ உணவு
ஹோட்டல் ஸ்ரீகாமாட்சி E.C.R. இந்திரா காந்தி சிலை -புதுச்சேரி அசைவம் மதிய உணவு
ஹோட்டல் மனோ-சக்ரவர்த்தி தியேட்டர், நாகர்கோவில்:கொத்து பரோட்டா
லின்ஸ் ஹோட்டல்-நாகர்கோவில்:கொத்து பரோட்டா
நொண்டிக்கடை-கன்யாகுமரி:மீன் குழம்பு
ஹோட்டல் நாசர்- மார்த்தாண்டம் : சிக்கன் ஃப்ரை
ஹோட்டல் ஜூப்ளி-வடசேரி, நாகர்கோவில் : கொத்துக் கோழி
கிருஷ்ணா விலாஸ்-காஞ்சிபுரம்: சாம்பார் இட்லி&விதம் விதமான தோசை
ராயல் ஹோட்டல்-ஈரோடு அபிராமி தியேட்டர் எதிரில்: எண்ணையில் பொரித்த புரோட்டா :
கண்ணதாசன் மெஸ்-சென்னை தி-நகர்ல நடேசன் பார்க்: கொத்து பொரோட்டா :
சந்திரன் மெஸ்-தல்லாகுளம் நெய்மீன் வறுவல் அயிரைமீன் குழம்பு
குமார் மெஸ்-தல்லாகுளம் : அயிரை மீன் குழம்பு விரால்மீன் வறுவல்
அம்மா மெஸ்-தல்லாகுளம் நண்டு ஆம்லெட்: நெய்மீன் வறுவல் மட்டன் கோலா
அன்பகம் மெஸ்-வடக்குவெளி வீதி: மட்டன் சுக்கா& கரண்டி ஆம்லேட்
அருளானந்தர் மெஸ்-விளக்குத்தூண் : நெய்மீன் வறுவல் இறால்மீன் வறுவல் :
அம்சவல்லி ஹோட்டல்-கீழவாசல்: மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை-தல்லாகுளம் : புலாவ் போன்ற பிரியாணி :
சரஸ்வதி மெஸ்-பெரியார் அருகில்: மட்டன் பிரியாணி :
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்-தல்லாகுளம் : மீன் சாப்பாடு :
திண்டுக்கல் வேலு பிரியாணி-தல்லாகுளம் : மட்டன் பிரியாணி :
கோனார் மெஸ்-சிம்மக்கல் :கறி தோசை: வெங்காய விதம் விதமான தோசை
குமார் மெஸ்-தல்லாகுளம் மாட்டுத்தாவணி பெரியார் : இட்லி முட்டை வழியல்
ஆறுமுகம் பரோட்டா கடை-தல்லாகுளம் பரோட்டா: சுவரொட்டி குடல் வறுவல்
அஜ்மீர் மஹால்-கோரிப்பாளையம்: முட்டை பரோட்டா
சிங்கம் பரோட்டா கடை-பீபீ குளம்:முழுக்கோழி வறுவல்
ஜானகிராமன் ஹோட்டல்-திலகர் திடல்: மட்டன் சுக்கா
சுதா பை நைட்-ரிசர்வ் லைன்: முட்டை பரோட்டா :
கிங் பரோட்டா-டாஜ்- டவுன்ஹால் ரோடு : பட்டர் சிக்கன் :
பஞ்சாபி தாபா-தல்லாகுளம்: பட்டர் நான் தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கன்:
பரோட்டா கடை-ஆவின் சிக்னல் மதுரை: பரோட்டா :
ஆர்ய பவன்-மதுரை:மசாலா பால், லஸ்ஸி (இரவு)
அம்ஸவல்லி-மதுரை:பிரியாணி, ஆப்பிள் பால்
ஜஃபர் ஹோட்டல்-மதுரை, பிரியாணி
ஹோட்டல் தமிழ்நாடு-காமராஜர் சாலை, மதுரை, கொத்து புரோட்டா
ஹோட்டல் அருளனாந்தம்- மதுரை: மட்டன் சுக்கா, அயிரை மீன்
ஓல்ட் மார்டன் ரெஸ்டாரன்ட்-மதுரை: :இட்லி
ஸன்கு வாலா-மதுரை: :ரொட்டி, மாம்பழ ஜூஸ்
குமார் மெஸ்-மதுரை :போன் லெஸ் நண்டு
கோபு ஐயங்கார் ஹோட்டல்-மதுரை: வெள்ளை ஆப்பம், கார துவையல்
வின்சென்ட் பேக்ரி-மேற்கு மாசி வீதிமதுரை: இஞ்சி பிஸ்கட்
முதலியார் கடை-கோரிப்பாளையம் மதுரை: இட்லி கார சட்னிகள்
குரு பிரசாத் ஹோட்டல்-மதுரை: சில்லி புரோட்டா
கணேஷ் மெஸ்-மதுரை: சோயா குழம்பு
புதூர் மீனாக்ஷி பவன்-மதுரை: வறுத்த சிக்கன் லெக் பீஸ்
ஹோட்டல் அபிராமி-சிம்மக்கல் மதுரை: பூரி, கிழங்கு மசாலா
ஸ்ரீ ராம் மெஸ்-மதுரை: அன் லிமிட்ட் மீழ்ஸ்
போஸ் கடை-அண்ணா பஸ் ஸ்டாண்ட் மதுரை: இட்லி கடை&விதம் விதமான தோசை
கணேஷ் மெஸ்-மேலபெருமாள் மேஸ்திரி ரோடு மதுரை: புல் மீல்ஸ் :
மாடர்ன் ரெஸ்டாரென்ட்-மதுரை: தோசை வடக்கிந்திய உணவு வகைகள் :
சபரீஸ்-டவுன்ஹால் ரோடு மதுரை: நெய் பொங்கல் அல்வா&விதம் விதமான தோசை
முருகன் இட்லி கடை-இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில் மதுரை: இட்லி &விதம் விதமான தோசை
லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை-திருநெல்வேலி: அல்வா:
சங்கர் காபி-அண்ணா பஸ் ஸ்டாண்ட் மதுரை: உழுந்த வடை :
ஐயப்பா தோசை கடை-பாண்டிய வெள்ளாளர் தெரு மதுரை: விதம் விதமான தோசை
விசாலம் காபி-தல்லாகுளம் மதுரை : காபி :
இளநீர் சர்பத்-மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே மதுரை: இளநீர் சர்பத்
பேமஸ் ஜிகர்தண்டா-விளக்குத்தூண் மதுரை:ஜில்ஜில் ஜிகர்தண்டா :
PNR சர்பத்கடை-பழனி: சர்பத்
செட்டியார் டீ கடை திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் . உளுந்தவடை + தேங்காய் சட்னி
வில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம், பன் புரோட்டா
சூரியா ஹோட்டல், NGM கல்லூரி அருகில்-பொள்ளாச்சி :கொழுகட்டை
அமுத சுரபி, பொள்ளாச்சி : விதம் விதமான தோசை
கௌரி கிருஷ்ணா-பொள்ளாச்சி: மினி காஃபி,
பிரியாணி ஹவுஸ்-பொள்ளாச்சி : சிக்கன் பிரியாணி
நாட்டு கோட்டை செட்டி நாடு ஹோடெல் -ராமநாததபுரம் :மட்டன் பிரியாணி
பாலாஜி பவன், யூனியன் க்ளப் , திண்டுக்கல்: புடி கொளுகட்டை
பாலாஜி ஸ்நாக்ஸ்- பாரதிநகர் பஸ் ஸ்டாப்-இராமநாதபுரம் மாவட்டம்(டீ ஸ்நாக்ஸ்)
ஹோடெல் மரண விலாஸ். தெப்பக் குளம் மதுரை, அன் லிமிடெட் குஸ்கா 20 ரூபாய்
ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவையின் கலெக்டர் ஆபிஸ் ரோடு, அன்லிமிட் சாப்பாடு
கணேஷ் செட்டிநாடு ஹோட்டல், ராயப்பேட்டை, சென்னை அன்லிமிட் சாப்பாடு
கீதா ஹால் நீர் தோசை
அப்பா மெஸ் அல்லது டவுசர் ஹோட்டல்-மந்தைவெளி பஸ் ஸ்டான்ட் :இறால் தொக்கும், வஞ்சிரம் மீன் வருவலும் மட்டன் குழம்போடு
தி பெஸ்ட் மெஸ், திருவல்லிக்கேணி - காசி வினாயகா மெஸ்:பருப்பு நெய், இரவு பருப்பு பொடி நெய் ஸ்பெஷல்,பைனாப்பிள் ரசம், பருப்பு சாம்பார், பருப்பு பொட்டி .
ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை:ஆப்பமும் தேங்காய் சட்னியும்
வள்ளி மெஸ்- நெசவாளர் காலனி மெயின் ரோடி,தர்மபுரி:கல்லில் போட்டு புரட்டி எடுக்கப்பட்ட நன்கு வெந்த மட்டன், சிக்கன், மீன் அயிட்டங்க முட்டை சட்டினி
பழநியப்பா மெஸ் -புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில்: இரால், மீன், கோழி, காடை
சிவசாய் மெஸ். டிடிகே சாலையில் நாரதகான சபாவுக்கு எதிரே,டிடிகே சாலை
தாபா எக்ஸ்பிரஸி, செனடாஃப் சாலை, பஞ்சாபி மதிய உணவு
அம்ச வல்லி பவன், கீழவெளி வீதி மதுரை, மட்டன் பிரியாணி
ஸ்ரீராம் மெஸ் காக்கா தோப்பில் மதுரை சைவம்
தேரியப்பன் கடை, சித்திரக்காரத் தெரு , மதுரை
ஹரிவிலாஸ், மேலமாசி வீதி,மதுரை கத்திரிக்காய் பஜ்ஜி புளியோதரை, கேசரி, காரவடை
ஒரிஜினல் நாகப் பட்டினம் நெய் மிட்டாய்க் கடை, மதுரை நெய் வழியும் அந்த அல்வா
பாம்பே அல்வா ஸ்டாலு, கீழ ஆவணி மூல வீதி, மதுரை நெய்யில் மிதக்கும் சூடான அல்வா
அன்ன பூரணி பொங்கல் கடை, முனிச்சாலை நாற்சந்தி மதுரை:ளியோதரை + கொண்டைக் கடலை சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்,
சாரதா மெஸ். பெல்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை திருவல்லிக்கேணி இங்கு மதுரையின் அயிரை மீன் குழம்பு
அம்பாள் மெஸ் ஸ்பெஷல் மசாலா தோசை திருவல்லிக்கேணி
பெஸ்ட் கிருஷ்ண பவன், திருமலை நாயக்கர் மகாலின் எதிரே மதுரை: இட்லி,பொங்கல் ,தோசை