அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
நான் எழுதியுள்ள புத்தகம் “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப்
பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?)
சென்னை புத்தக
கண்காட்சி, அரங்கு எண்: 469, யாளி கலை பண்பாட்டு மையத்தில் கிடைக்கும்.
இன்றைய டிஜிட்டல்
யுகத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய வழிகாட்டி இந்த புத்தகம்.
புத்தகத்தை
வாங்கி படித்து பயனடையுங்கள், உங்கள் அன்புக்கு
உரியவர்களுக்கு இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.
புத்தகம் தேவைப்படும் வெளியூர் நண்பர்கள் எனது இன்பாக்சில் தெரிவிக்கலாம். கொரியரில்
அனுப்பி வைக்கப்படும்.
புத்தகத்தின் விலை: Rs.150/-
அன்புடன்
முனைவர். எச்.கார்த்திபன்