Friday, April 8, 2022

உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி? (How to Save Your Important Personal Digital Documents?) _ ஆசிரியர் எச். கார்த்திபன்_ புத்தகம் குறித்து தினமலர் – தேசிய தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள மதிப்புரை

நன்றி!

தினமலர் – தேசிய தமிழ் நாளிதழ்!!

நான் எழுதியுள்ள “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?) என்ற புத்தகத்திற்கு ஒரு அற்புதமாக மதிப்புரை வழங்கி அங்கீகாரம் அளித்துள்ளது. தினமலர் – தேசிய தமிழ் நாளிதழ்!!

காலை 7 மணியிலிருந்தே புத்தகம் வேண்டி தொடர்கிறது அலைபேசி அழைப்புகளும், குறுஞ்செய்திகளும்.

தினமலர் மதிப்புரை வழங்கும் புத்தகங்களுக்கு வாசகர்களிடையே சிறந்த வரவேற்பு உள்ளது.  
எளிமையான, அற்புதமான மதிப்புரை வழங்கியுள்ள பத்திரிகையாசிரியர் மதிப்பிற்குரிய அமுதன் Malaramuthan R அவர்களுக்கு நன்றி.