நன்றி!
தினமலர் – தேசிய தமிழ் நாளிதழ்!!
நான் எழுதியுள்ள “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?) என்ற புத்தகத்திற்கு தினமலர் தனது மதுரை பதிப்பில் மதிப்புரை வழங்கி மீண்டும் அங்கீகாரம் அளித்துள்ளது.
எனது புத்தகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி மிகச் சிறந்த வரவேற்பைப் பரவலாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளது தினமலர்.