Sunday, August 14, 2022

தகவல் அறிஞர் முனைவர் எச். கார்த்திபன் அவர்களுக்கு "சிறந்த சேவைக்கான விருது"


நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் எனது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக "சிறந்த சேவைக்கான விருதை" மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் வழங்கினார்.

I have been honoured with the "Outstanding Service Award" for my significant contributions to the field of Library and Information Science. The Hon’ble Minister for Higher Education Department Dr. K. Ponmudi presented the award.

Friday, May 6, 2022

உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?) _எச். கார்த்திபன்_தினமலர் -மதுரை பதிப்பு மதிப்புரை

நன்றி!

தினமலர் – தேசிய தமிழ் நாளிதழ்!!
நான் எழுதியுள்ள “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?) என்ற புத்தகத்திற்கு தினமலர் தனது மதுரை பதிப்பில் மதிப்புரை வழங்கி மீண்டும் அங்கீகாரம் அளித்துள்ளது.
எனது புத்தகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி மிகச் சிறந்த வரவேற்பைப் பரவலாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளது தினமலர்.
எனது மனமார்ந்த நன்றி! தினமலர் – தேசிய தமிழ் நாளிதழ்!!




Friday, April 8, 2022

உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி? (How to Save Your Important Personal Digital Documents?) _ ஆசிரியர் எச். கார்த்திபன்_ புத்தகம் குறித்து தினமலர் – தேசிய தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள மதிப்புரை

நன்றி!

தினமலர் – தேசிய தமிழ் நாளிதழ்!!

நான் எழுதியுள்ள “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?) என்ற புத்தகத்திற்கு ஒரு அற்புதமாக மதிப்புரை வழங்கி அங்கீகாரம் அளித்துள்ளது. தினமலர் – தேசிய தமிழ் நாளிதழ்!!

காலை 7 மணியிலிருந்தே புத்தகம் வேண்டி தொடர்கிறது அலைபேசி அழைப்புகளும், குறுஞ்செய்திகளும்.

தினமலர் மதிப்புரை வழங்கும் புத்தகங்களுக்கு வாசகர்களிடையே சிறந்த வரவேற்பு உள்ளது.  
எளிமையான, அற்புதமான மதிப்புரை வழங்கியுள்ள பத்திரிகையாசிரியர் மதிப்பிற்குரிய அமுதன் Malaramuthan R அவர்களுக்கு நன்றி.