கங்கை கொண்ட வரலாற்றைத் தேடி... 5 - வீரம் சொல்லும் பலகைச் சிற்பம்: இதுவரை நாம் தடம் பதித்த இடங்கள் அனைத்தும் ராஜேந்திரன் படைத் தளபதியாக இருந்து போர் நடத்திய இடங்கள். கி.பி.1014-ல் மன்னனாக அவர் முடி சூட்டிக்கொண்டார்.
Thanks and Courtesy: Online resources
No comments:
Post a Comment