" ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் ன்னோடித்தன்மைகள் கொண்டது."
"ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம்."
"வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே."
"புதிய களத்தையும் காணாத காலத்தையும் அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி."
Thanks and Courtesy: Books and Online Resources
குறிப்பு: பயனுள்ள படைப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும், இணையத்தில் ஏற்கனவே பல
இடங்களில் சிதறிக் கிடக்கும் படைப்புகள் ஓரே இடத்தில்
அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில்
இத்தளத்தில் சில பதிவுகள்
பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம்
எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை
நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை அந்தந்த படைப்பாளிகளுக்கே.
#Tamil books free download pdf blogspot, #Tamil historical novels free download blogspot, #Tamil novels blogspot,Tamil novels pdf blogspot, #Tamil books blogspot,motivational stories in Tamil, #Tamil novel blogspot, #Tamil novels free download pdf blogspot, #Tamil blogspot novels, #Tamil free pdf books.blogspot
No comments:
Post a Comment