Sunday, July 25, 2021

வாஷிங்டனில் திருமணம்_சாவி - Free Tamil E-Book

"வாஷிங்டனில் திருமணம் என்பது எழுத்தாளர் சாவியால் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவைக் கதை. இந்தக் கதையானது ஒரு நகைச்சுவைத் தொடராக ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளியானது. வாரம் ஒரு அத்தியாயம் எனும் கணக்கில் மொத்தம் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது".


கதைச் சுருக்கம் 

"ராக்பெல்லர் எனும் அமெரிக்கத் தம்பதிகள் தென்னிந்திய திருமணம் ஒன்றை வாசிங்டன் நகரில் நடத்திப் பார்க்க ஆசைப்படுகின்றனர். திருமணம் நடத்திட தேவைப்படும் அனைத்துச் செலவுகளையும் இத்தம்பதியினரே செய்கின்றனர். திருமணம் எப்படி நடத்தப்பட்டது என்பதனை சாவி நகைச்சுவையாக எழுதியிருந்தார்."


   



Thanks and Courtesy: Books and Online Resources


 #Tamil books free download pdf blogspot, #Tamil historical novels free download blogspot, #Tamil novels blogspot,Tamil novels pdf blogspot, #Tamil books blogspot,motivational stories in Tamil, #Tamil novel blogspot, #Tamil novels free download pdf blogspot, #Tamil blogspot novels, #Tamil free pdf books.blogspot.

No comments:

Post a Comment