Thursday, September 30, 2021

Karthiban H has completed his Ph.D. research degree and have been awarded “Doctorate” in Library and Information Science

அன்பு நண்பர்களுக்கு,

நான் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் Ph.D. ஆராய்ச்சி படிப்பை முடித்து "முனைவர் பட்டம்" பெற்றுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு தொடர்ந்து வழிகாட்டி, உதவி வரும் எனது ஆசிரியர்கள், வழிகாட்டிகள், நலம் விரும்பிகள், நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

என்றும் அன்புடன்
முனைவர் கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்


Dear friends,

I am pleased to inform that I have completed my Ph.D. research degree and have been awarded “Doctorate”.

My heartfelt thanks to all of my teachers, mentors, well-wishers, and friends who are continuously guiding and supporting me.

Dr. Karthiban Harikrishnan


No comments:

Post a Comment