கணணி தொடர்பான ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்கள்:
- Access அணுக்கம்
- Accuracy துல்லியம்
- Action செயல்
- Activate இயக்கு
- Active cell இயங்கு கலன்
- Active file நடப்புக் கோப்பு
- Activity செயல்பாடு
- Adapter card பொருத்து அட்டை
- Adaptor பொருத்தி
- Address முகவரி
- Address bus முகவரி பாட்டை
- Address modification முகவரி மாற்றம்
- Addressing முகவரியிடல்
- Administrator நிர்வாகி
- Album தொகுப்பு
- Algorithm language நெறிப்பாட்டு மொழி
- Algorithm நெறிமுறை
- Alignment இசைவு
- Allocation ஒதுக்கீடு
- Alpha testing முதற்கட்ட சோதனை
- Alphabet அகரவரிசை/நெடுங்கணக்கு
- Alphabetical அகர வரிசைப்படி
- Alphanumeric எண்ணெழுத்து
- Ambiguation கவர்படுநிலை
- Amplified பெருக்கப்பட்ட
- Analog representation ஒப்புமை மீள்வடிவாக்கம்
- Analog ஒப்புமை
- Analytical Engine பகுப்பாய்வு பொறி
- Animation அசைவூட்டம்
- Anonymous அநாமதேய
- Anti-virus நச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான்
- Appearance தோற்றம்
- Append பின்சேர்
- Applet குறுநிரல்
- Application level பயன்பாட்டு நிலை
- Application programmer பயன்பாட்டு நிரலாளர்
- Application programming பயன்பாட்டு நிரலாக்கம்
- Application programs பயன்பாட்டு நிரல்கள்
- Application service provider பயன்பாட்டுச் சேவை வழங்குனர்
- Application software பயன்பாட்டு மென்பொருள்
- Application செயலி
- Architecture கட்டமைப்பு
- Archive file காப்பகக் கோப்பு
- Archive gateway காப்பக நுழைவாயில்
- Archive காப்பகம்
- Archiving காப்பகப்படுத்தல்
- Area search பரப்பில் தேடல்
- Arithmetic எண் கணிதம்
- Array processor அணிச் செயலி
- Array அணி
- Arrow key திசை விசை/திசை குறி
- Artificial intelligence செயற்கை நுண்ணறிவு
- Assembler பொறிமொழியாக்கி
- Assembly Language பொறி மொழி
- Audio blog ஒலிதப்பதிவு
- Audio ஒலிதம்
- Auto block தானியங்கித் தடை
- Auto restart தானியக்க மீள்தொடக்கம்
- Automated data processing தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
- Automatic தன்னியக்க
- Auxiliary equipments துணைக்கருவிகள்
- Auxiliary function துணைச்செயற்கூறு
- Auxiliary memory துணை நினைவகம்
- Auxiliary operation துணை செயல்பாடு
- Auxiliary storage துணை தேக்கம்
- Availability கிடைத்தல்
- Axes அச்சுகள்
- Back up காப்புநகல்/காப்புநகலெடு
- Background பின்னணி
- Backspace பின்நகர்வு
- Bar chart பட்டை வரைப்படம்
- Bar code பட்டைக்குறிமுறை
- Bar code scanner பட்டைக்குறிமுறை வருடி
- Bar printer பட்டை அச்சுப்பொறி
- Basic அடிப்படை
- Batch processing தொகுதிச்செயலாக்கம்
- Beta அறிமுகப் பதிப்பு
- Binary Code இரும குறிமுறை
- Binary device இருமக் கருவி
- Binary digit இரும இலக்கம்
- Binary number இரும எண்
- Binary operation இரும செயற்பாடு
- Binary system இரும கட்டகம்
- Bit map display நுண் படக் காட்சி
- Bit map scanning நுண் பட வருடி
- Bit mapped screen நுண் பட திரை
- Bit values நுண்மியின் மதிப்புகள்
- Bit நுண்மி
- Bitmap நுண் படம்
- Bit-mapped font நுண் பட எழுத்துரு
- Blank character வெற்றுரு
- Blank page வெற்றுப்பக்கம்
- Blanking வெறுமைப்படுத்தல்
- Block தடை
- Blog வலைப்பதிவு
- Blog info வலைப்பதிவு தகவல்கள்
- Blog tools வலைப்பதிவுக் கருவிகள்
- Blogger வலைப்பதிவர்
- Blogger circle வலைப்பதிவர் வட்டம்
- Blogging வலைப்பதிதல்
- Bookmark புத்தகக் குறி
- Boot தொடக்கு
- Border கரைகள்
- Branching கிளைப்பிரிதல்
- Bridge இணைவி
- Broadband அகலப்பட்டை
- Browser உலாவி
- Browsing உலாவுதல்
- Buddy நண்பர்
- Bug வழு
- Bug report வழு அறிக்கை
- Bus பாட்டை
- Cache தேக்கம்
- Calculating கணக்கிடல்
- Calculation கணக்கீடு
- Calculator mode கணிப்பான் நிலை
- Calculator கணிப்பான்
- Cancel தவிர்
- Capacity கொள்திறன்
- Carriage return ஏந்தி மீளல்
- Catalog விவரப்பட்டியல்
- Category பக்கவகை
- CD burning குறுவட்டு எரித்தல்
- CD player இறுவட்டு இயக்கி
- Center மையம்/நடுவம்
- Central processing unit (CPU) மையச் செயலகம்
- Central processor மையச் செயலி
- Chain printer தொடர்ப்பதிப்பான்
- Change மாற்றல்/மாற்று
- Channel தடம்
- Character வரியுரு
- Character code வரியுருக் குறி
- Character map வரியுரு வரைப்படம்
- Character recognition வரியுரு அறிதல்
- Character set வரியுருக்கணம்
- Character string வரியுருச்சரம்
- Chart வரைப்படம்
- chat அரட்டை
- Checkbox தேர்வுப்பெட்டி
- Chips சில்லுகள்
- Clear துடை
- Click சொடுக்கு
- Clipboard மறைப்பலகை
- Close மூடு
- Closed file மூடப்பட்ட கோப்பு
- Cloud computing முகிலக் கணிப்பு
- Collection திரட்டல்
- Color coding வண்ணக் குறிமுறை
- Color graphics வண்ன வரைகலை
- Color வண்ணம்/நிறம்
- Column split நெடுவரிசைப் பிரிப்பு
- Column நெடுவரிசை
- Command key கட்டளை விசை
- Command கட்டளை/ஆணை
- Comment கருத்துரை/பின்னூட்டம்/முன்னிகை
- Comments moderation கருத்துரை மட்டுறுத்தல்
- Common storage பொதுத்தேக்கம்
- Common பொது
- Communication link தொடர்பு இணைப்பு
- Communication processor தொடர்பு செயலகம்
- Communication satellite தொடர்பு செயற்கைக்கோள்
- Communication software தொடர்பு மென்பொருள்
- Communication protocols தொடர்பு நெறிமுறைகள்
- Community portal சமுதாய வலைவாசல்
- Compact disc (CD) குறுவட்டு/இறுவட்டு
- Comparative operator ஒப்பீட்டு இயக்கி
- Compare ஒப்பிடு
- Comparison ஒப்பிடுதல்
- Compilation தொகுப்பு
- Compiler தொகுப்பி
- Complier language தொகுப்பு மொழி
- Component உறுப்புக்கூறு
- Compress அழுத்து/அமுக்கு
- Computer engineer கணிப் பொறியாளர்
- Computer game கணினி விளையாட்டு
- Computer graphic கணினி வரைகலை
- Computer language கணினி (நிரல்) மொழி
- Computer motherboard கணினி தாய்பலகை
- Computer network கணினி வலையமைப்பு
- Computer operation கணினிச் செயல்பாடுகள்
- Computer program கணனி நிரல்
- Computer resources கணினி வளங்கள்
- Computer user கணினி பயனர்
- Computer utility கணனி பயனமைப்பு
- Computer கணினி
- Computerization கணினிமயமாக்கல்
- Computerized data base கணினிமய தரவு தளம்
- Computerized data processing கணினிமய தரவு செயலாக்கம்
- Computing கணினிப்பணி
- Condition நிபந்தனை/நிலை
- Configuration அமைவடிமம்
- Connectors இணைப்பான்கள்
- Console முனையம்
- Constants மாறிலிகள்
- Content policy உள்ளடக்கக் கொள்கை
- Contributions பங்களிப்புகள்
- Contributor பங்களிப்பாளர்/பங்களிப்போர்
- Control key கட்டுப்பாட்டு விசை
- Control panel கட்டுபாட்டு பலகை/கட்டுப்பாட்டகம்
- Control program கட்டுப்பாட்டு நிரல்
- Control statement கட்டுப்பாட்டுக்கூற்று
- Control structure கட்டுப்பாட்டு உருவம்
- Control system கட்டுப்பாட்டு கட்டகம்
- Control unit கட்டுப்பாட்டு பிரிவு
- Conversion மாற்றம்
- Convert மாற்று
- Cookie நினைவி
- Copy protection நகல் காப்பு
- Copy பிரதி/நகல்
- Copyright status பதிப்புரிமை நிலை
- Copyright பதிப்புரிமை
- Core storage வளையத் தேக்கம்
- Cost analysis விலைப் பகுப்பாய்வு
- Cost benefit analysis விலை பயன் பகுப்பாய்வு
- Cost effectiveness விலை பயன் திறன்
- Create உருவாக்கு
- Crop செதுக்கு
- Current events நடப்பு நிகழ்வுகள்
- Cursor சுட்டி
- Curve fitting வளைக்கோட்டுப் பொருத்தம்
- Custom software தனிப்பயன் மென்பொருள்
- Customize விருப்பமை/தனிப்பயனாக்கு
- Cut வெட்டு
- Cyber மின்வெளி
- Dashboard கட்டுப்பாட்டகம்
- Data தரவு
- Data catalog தரவு விவரப்பட்டியல்
- Data flow தரவுப் பொழிவு
- Data processing தரவுச் செயலாக்கம்
- Database தரவுத்தளம்
- Decimal digit பதின்ம இலக்கம்
- Decimal number பதின்ம எண்
- Decimal point பதின்ம புள்ளி
- Decimal பதின்மம்
- Decode குறிமுறை நீக்கு/நீக்கி
- Decompress விரிவாக்கு
- Default முன்னிருப்பு/இயல்பிருப்பு
- Definite திட்டமிட்ட/தெளிவான
- Delete அழி
- Deletion அழித்தல்
- Description விவரணம்/விளக்கம்
- Design வடிவமைப்பு
- Desktop computer மேசை கணினி
- Desktop முகத்திரை
- Destination அடையுமிடம்
- Developer மேம்படுத்துனர்
- Device கருவி
- Diagram விளக்கப்படம்
- Digital எண்மின்
- Disambiguated தெளிவாக்கிய/தெளிவுப்படுத்திய
- Disambiguation தெளிவாக்கம்/தெளிவாக்கல்
- Discovery கண்டறி/கண்டறிதல்
- Discuss கலந்தாலோசி
- Disk drive வட்டு இயக்கி
- Display name தோற்றப்பெயர்
- Distribute வினியோகி/வினியோகப்படுத்து
- DNS கொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்(க)ட்டக(ம்)]
- Document ஆவணம்
- Documentation ஆவணமாக்கம்
- Domain கொற்றம்/ஆள்களமையம்
- Domain Name System கொற்றப் பெயர்க் கட்டகம்
- Double click இரட்டைச் சொடுக்கு
- Download பதிவிறக்கம்
- Drag இழு
- Driver இயக்கி
- Drum plotter உருளை வரைவு
- Drum printer உருளை அச்சுப்பொறி
- Drum scanner உருளை வருடி
- E-book மென்நூல்
- Edit தொகு/மாற்று
- Edit profile சுயவிபரத்தை மாற்று
- Editor தொகுப்பாளர்
- Educational software அறிவியல் மென்பொருள்
- Effective பயன்விளையத்தக்க
- Effects விளைவுகள்
- E-governance மின்-அரசாண்மை
- Electrical signal மின் சமிக்ஞை
- Electronic மின்னணு
- E-mail மின்னஞ்சல்
- Embedded பொதிந்துள்ள
- Emulation போலச்செய்தல்
- Encoding குறியாக்கம்
- Encyclopedia கலைக்களஞ்சியம்
- End முடிவு
- Equation சமன்பாடு
- Erase அழி
- Eraser அழிப்பான்
- Expansion slots விரிவாக்க செருகுவாய்கள்
- Expiry கெடுமுடிவு/காலாவதி
- Extended info விரிவாக்கப்பட்ட தகவல்
- External links வெளி இணைப்புகள்
- External search engine வெளித்தேடுபொறி
- FAQ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- Features அம்சங்கள்
- Field புலம்
- File கோப்பு
- File management கோப்பு மேலாண்மை
- File share கோப்பு பகிர்வான்
- File sharing கோப்பு பகிர்தல்
- Find கண்டறி/தேடு
- Firewall தீயரண்
- Firmware நிலைப்பொருள்
- Flat monitor தட்டை திரையகம்
- Floppy drive நெகிழ் வட்டு
- Flow chart நெறிமுறை விளக்கப்படம்
- Folder கோப்புறை
- Font எழுத்துரு
- Font and word processor எழுத்துருவும் சொல் செயலாக்கியும்
- Font name எழுத்துரு பெயர்
- Footer அடிப்பாகம்
- Formal language வடிவ மொழி
- Format வடிவம்/வடிவூட்டம்
- Formatting வடிவமைத்தல்
- Formula சூத்திரம்
- Free software இலவச மென்பொருள்
- Function செயற்கூறு/செயற்பாடு
- Gallery காட்சியகம்
- Gateway நுழைவாயில்
- Global dashboard கோளக் கட்டுப்பாட்டகம்
- Global Positioning system கோள இருப்பிடக் கட்டகம்
- Grammar checker இலக்கணத் திருத்தி
- Graphic வரையியல்/வரைகலை
- Group குழுமம்
- Guest விருந்தினர்
- Hand held devices கையடக்கக் கருவிகள்
- Hand held Scanner கையடக்க வருடுபொறி
- Handwriting recognition கையெழுத்து அறிதல்
- Hard disc வன்வட்டு
- Hardware வன்பொருள்
- Header தலைப்பு
- Help center உதவி மையம்
- Help group உதவி குழுமம்
- High speed computer அதிவேகக் கணினி
- Higher level language உயர்நிலை மொழி
- Home முகப்பு
- Homepage முகப்புப்பக்கம்
- Horizontal line கிடைக்கோடு
- Host computer புரவலர் கணினி
- Hyphenation சொல் பிரித்தல்
- Icon உருச்சின்னம்/படவுரு
- Identity அடையாளம்
- iDNS வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்
- iDomain வலைக்கொற்றம்
- Ignore புறக்கணி
- Image படிமம்
- Import இறக்கம்
- Incompatible முரண்பாடு
- Indefinite திட்டமிடாத
- Index சுட்டெண்
- Index variable சுட்டுமாறி
- Information தகவல்
- Information data தகவல் தரவு
- Information super highways தகவல் மீப் பெருவழிகள்
- Information technology தகவல் தொழில்நுட்பம்
- Input unit உள்ளீட்டுப் பகுதி
- Insert உள்ளிடு/செருகு
- Install நிறுவு
- Installation நிறுவுதல்
- Integrated chips சுற்றமைப்புச் சில்லுகள்
- Integrated circuit chips ஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள்
- Inter language மொழியிடை
- Interactive sites ஊடாட்ட தளங்கள்
- Interests ஆர்வங்கள்
- Interface இடைமுகம்/இடைமுகப்பு
- Internal உள்ளக
- Internal error உள்ளகத் தவறு
- International பன்னாட்டு
- International (DNS) பன்னாட்டுக் (கொப்பெகம்)
- Internet இணையம்
- Internet protocol address இணைய நெறிமுறை முகவரி
- Internet protocol (IP) இணைய நெறிமுறை
- Internet service provider (ISP) இணையச் சேவை வழங்குனர்
- Interpreter வரிமொழிமாற்றி/இடைமாற்று
- Invalid செல்லாத/செல்லுபடியாகாத
- Invention கண்டுப்பிடிப்பு
- Italic text சாய்வெழுத்து
- Iteration பன்முறைச் செய்தல்
Java script ஜாவா ஆணைத்தொகுதி
- Key விசை
- Keyboard விசைப்பலகை/தட்டச்சுப்பலகை
- Keypad விசைத்தளம்
- Keyword குறிப்புச்சொல்
- Landscape அகலவாக்கி
- Laptop computer மடிக்கணினி
- Layout தளவமைப்பு
- LCD Monitor (Liquid Crystal Display) திரவ பளிங்குத் திரையகம்
- Left click இடதுச் சொடுக்கு
- Lexing error தொகுத்தல் தவறு
- License உரிமம்
- Light pen எழுதுகோல்
- Line கோடு/வரி
- Link இணைப்பு/தொடுப்பு
- List பட்டியல்
- Live நேரடி
- Log in புகுபதி/உற்புகு
- Log out விடுபதி/வெளியேறு
- Machine language பொறிமொழி
- Machine translation எந்திர மொழிபெயர்ப்பு
- Magnetic disk காந்த வட்டு
- Magnetic tape காந்தா நாடா
- Main Page முகப்புப்பக்கம்/முதற்பக்கம்
- Maintenance page மேலாண்மைப் பக்கம்
- Management ஆளுமை/முகாமைத்துவம்
- Mechanical calculator எந்திர கணிப்பான்
- Media ஊடகம்
- Media player ஊடக இயக்கி
- Memory unit நினைவகப் பகுதி
- Memory நினைவகம்
- Menu பட்டியல்
- Metadata தரவு விவரம்
- Micro processor நுண் செயலி
- Microphone ஒலிவாங்கி
- Modem இணக்கி
- Moderation மட்டுறுத்தல்
- Moderator மட்டுறுத்துனர்
- Monetize மதிப்புடைச்செய்
- Monitor கணித்திரை/திரையகம்
- More features கூடுதல் அம்சங்கள்
- Motherboard தாய்ப்பலகை
- Mouse சொடுக்கி
- Multimedia பல்லூடகம்
- Multitasking பல்பணியாக்கம்
- My account எனது கணக்கு
- Natural language இயற்கை மொழி
- Navigation வழிசெலுத்தல்
- Negative எதிர்வு
- Network பிணையம்/வலையமைப்பு
- Networking வலைப்பின்னல்
- Neutral point of view நடுநிலைநோக்கு
- New post புதிய இடுகை
- Non-terminals முடியா முனையங்கள்
- Notation குறிமானம்
- Note குறிப்பு
- Number எண்
- Numeral எண் முறை
- Object பொருள்
- Offline இணைப்பறு/இணைப்பின் வெளியே
- Online இணைப்பில்
- Operating system இயங்குக் கட்டகம்
- Option தேர்வு
- Orphaned pages உறவிலிப் பக்கங்கள்
- Other languages பிறமொழிகள்/ஏனைய மொழிகள்
- Outsourcing அயலாக்கம்
- Package பொதி
- Packets பொட்டலங்கள/பொதிகள்
- Page layout பக்க வடிவமைப்பு
- Page views பக்கப் பார்வைகள்
- Page பக்கம்
- Panel பலகை
- Paperless office தாளில்லா அலுவலகம்
- Paragraph பந்தி
- Parallel processing computers இணைச் செயலாக்க கணினிகள்
- Parent category முதன்மை பக்கவகை
- Password கடவுச்சொல்
- Paste ஒட்டு
- Patch பொருத்து
- Peripherals உபகரணங்கள்
- Permission அனுமதி
- Personal Computer தனி கணினி
- Photograph புகைப்படம்
- Picture படம்
- Piracy களவுநகலாக்கம்
- Plug in சொருகு/சொருகி
- Pointer சுட்டு
- Portable Printer கையடக்க அச்சுப்பொறி
- Portal வலைவாசல்
- Post இடுகை
- Posting இடுகையிடல்
- Posts இடுகைகள்
- Preferences விருப்புத்தேர்வுகள்
- Presentation அளிக்கை
- Press அமுக்கு
- Preview முன்தோற்றம்
- Principals கோட்பாடு
- Print அச்சிடு
- Printer அச்சுப்பொறி
- Privacy தனிக்காப்பு/தனிமறைவு
- Problem சிக்கல்/பிரச்சினை
- Processor செயலி
- Program நிரல்
- Programmers நிரலர்கள்
- Programming language நிரலாக்க மொழி
- Prompt தூண்டி
- Protect காப்புச்செய்
- Protection log தடைப்பதிகை
- Protocols நெறிமுறைகள்
- Proxy Server பதில் சேவையகம்
- Public domain பொதுக்கொற்றம்/பொதுக்களம்
- Publications வெளியீடுகள்
- Publish பதிவிடு/வெளியிடு
- Publisher பதிப்பாளர்
- Publishing பதிப்பிடல்
Query வினா/வினவல்
- RAM (Random access memory) நினைவகம்
- Random Page ஒழுங்கிலாப் பக்கம்
- Recent changes அண்மைய மாற்றங்கள்
- Recovery tool மீட்சி கருவி
- Redirects வழிமாற்றிகள்
- Redo செய்தது தவிர்/திரும்பச்செய்
- Reference desk எடுகோள் மேடை
- Reference எடுகோள்
- Refresh புதுப்பி
- Reinstall மீள்நிறுவு
- Release வெளியீடு
- Remember me என்னை நினைவில் வை
- Removal அகற்றல்
- Remove அகற்று
- Replace மீள்வை
- Reprogramming மறுநிரலாக்கம்
- Required வேண்டப்பட்ட/தேவைப்பட்ட
- Reset மீட்டமை
- Restore மீள வை/ மீள்வி
- Result விளைவு
- Review மீளாய்வு
- Revision புதிபித்தல்/திருத்தம்
- Right click வலச்சொடுக்கு
- Root மூலம்
- Root directory மூல அடைவு
- Router வழிச்செயலி
- Row குறுக்கு வரிசை/நிரை
- Rule விதி/விதிமுறை
- Save சேமி
- Save as என சேமி
- Scanner வருடுபொறி
- Screensaver திரைக்காப்பு
- Search தேடு/தேடல்
- Search engine தேடு பொறி
- Search query தேடல் வினா
- Search தேடல்/தேடு
- Section பகுதி
- See also இவற்றையும் பார்
- Select தேர்வுசெய்
- Sensor உணரி
- Server வழங்கி
- Sessions அமர்வுகள்
- Setting அமைப்புகள்
- Share my profile எனது சுயவிவரத்தை பகிர்
- Shared files பகிரப்பட்ட கோப்புகள்
- Shareware பகிர்மானம்
- Shortcut குறுவழி/குறுக்குவழி
- Show all எல்லாம் காண்பி
- Shutdown அணை/மூடு
- Sign in புகுபதிகை/புகுபதிவு
- Sign off விடுபதிகை/விடுபதி
- Sign out வெளியேறு
- Single click தனிச் சொடுக்கு
- Sister Projects பிற திட்டங்கள்
- Site feed தள ஓடை
- Socket பொருத்துவாய்
- Software மென்பொருள்
- Software package மென்பொருள் பொதி
- Sorting algorithms தீர்வு நெறிகள்
- Sorting and searching வரிசையாக்கமும் தேடலும்
- Sound Card ஒலிக்கிரமி
- Source code மூலவரைவு
- Source மூலம்
- Space வெளி/இடைவெளி
- Spacing இடைவெளியிடல்
- Spam எரிதம்
- Speaker ஒலிப்பெருக்கி
- Special pages சிறப்பு பக்கங்கள்
- Specification விவர வரையறை
- Spell checker சொற்பிழை திருத்தி
- Split பிரிப்பு
- Spooler சுருளி
- Spreadsheet விரித்தாள்
- Standard நியமம்/தரப்பாடு
- Standardisation தரப்படுத்துதல்
- Stats புள்ளிவிவரங்கள்
- String literals சர மதிப்புருக்கள்
- Structured programming கட்டுரு நிரலாக்கம்
- Stub குறுங்கட்டுரை
- Subtitle துணையுரை
- Suffix பின்னொட்டு
- Super Computer மிகுவேகக் கணினி/மீக்கணினி
- Support உதவி
- Syntax error தொடரமைப்புத் தவறு
- Sysop முறைமைச் செயற்படுத்துனர்
- System operator கட்டக இயக்குநர்
- System programmer கட்டக நிரலாளர்
- System கட்டகம்
- Tab தத்தல்
- Technology தொழில் நுட்பம்
- Template வார்ப்புரு
- Terminal முனையம்
- Terms of service சேவை விதிமுறைகள்
- Text formatting உரை வடிவம்
- Text to speech உரையை பேச்சாக்குதல்
- Text to voice உரையைக் குரலாக்குதல்
- Theme தோற்றக்கரு
- Theory தேற்றை
- Thesis தேற்று
- Time zone நேரவலையம்
- Title தலைப்பு
- Toolbar கருவிப்பட்டை
- Top level domain உயர் மட்டக் கொற்றம்
- Transistor திரிதடையம்
- Trash குப்பை
- Uncategorized வகைப்படுத்தப்படாதவை
- Undo செய்தவிர்/செய்ததைத் தவிர்
- Unit பிரிவு
- Update இற்றைப்படுத்து
- Upgrade மேம்படுத்து/மேம்படுத்தல்
- Upload பதிவேற்று
- URL (இணைய) முகவரி
- User பயனர்
- User account பயனர் கணக்கு
- User’s guide பயனர் வழிக்காட்டி
- Utility பயனமைப்பு
- Vandalism நாசவேலை
- Variable மாறி/மாறுப்படுகிற
- Version பதிப்பு
- Video blog ஒளிதப் பதிவு
- Video ஒளிதம்/காணொளி
- View profile சுயவிவரம் காண்பி
- View பார்வை
- Viewer பார்வையாளர்
- Virtual server மெய்நிகர்ச் சேவையகம்
- Virus நச்சுநிரல்
- Visitor வருகையாளர்
- Voice mail குரலஞ்சல்
- Voice recognition குரலறிதல்/குரல் இணங்காண்பி
- Volume ஒலியளவு
- Watch list கவனிப்புப் பட்டியல்
- Watch கவனி
- Website இணையத்தளம்
- Window சாளரம்
- Wireless கம்பியில்லா
- Wish list விருப்பப்பட்டியல்
- Wizard வழிகாட்டி
- Word processor சொற் செயலி
- Working environment பணிச்சூழல்
- Worksheet பணித்தாள்
- Workstation பணிநிலையம்
- World Wide Web (WWW) வைய விரிவு வலை
No comments:
Post a Comment