Tuesday, December 31, 2024

உங்களின் முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), ட்விட்டர் (Twitter) பதிவுகளை நீங்களே உருவாக்குவது எப்படி?

எனது புத்தகம் "உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?" (How to Save Your Important Digital Documents?)

நீங்கள் முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), ட்விட்டர் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த உங்களின் முக்கிய பதிவுகளை நீங்களே தொகுத்து புத்தகமாக உருவாக்குவதற்கும்,

📱 Mobile Phone மற்றும் Computer-ல் உள்ள உங்களின் முக்கிய விலைமதிப்பற்ற டிஜிட்டல் ஆவணங்களைப் எதிர்காலப் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பாக நீங்களே தொகுத்து வைத்துக் கொள்ள எளிய முறையில் கற்றுக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்!

சென்னை புத்தகக் காட்சியில், கீழ்கண்ட கடைகளில் எனது புத்தகம் கிடைக்கும்.
யாளி பதிவு வெளியீடு - கடை எண்: 399
நீலம் பதிப்பகம் - கடை எண்: 300 & 301
WE CAN BOOKS - கடை எண்: 521
நம் பதிப்பகம் - கடை எண்: 582



Tuesday, October 29, 2024

"வட சென்னை கல்வி வளர்ச்சி: Chevalier T. Thomas Elizabeth College-ல் Dr. எச். கார்த்திபன் உரை

 சென்னை பெரம்பூரில் உள்ள செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி (Chevalier T Thomas Elizabeth College For Women)"வட சென்னை: கல்வி வரலாறும் வளர்ச்சியும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கினை 25.10.2024 அன்று நடத்தியது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினேன்




Empowering North Chennai: Highlights from Dr. H Karthiban's Speech at Chevalier T. Thomas Elizabeth College for Women (CTTE)

On October 25, 2024, I had the honor of delivering a guest speech at "North Chennai: Educational History and Development," an international conference organized by Chevalier T. Thomas Elizabeth College for Women in Perambur, Chennai. The event focused on North Chennai's educational journey and its future. It was inspiring to engage with passionate students and educators dedicated to advancing education in this vibrant community. Chevalier T. Thomas Elizabeth College did a commendable job in fostering this meaningful dialogue. I'm grateful for the opportunity to contribute to such a significant conversation on educational progress.


hashtag

Education hashtagNorthChennai hashtagDevelopment hashtagGuestSpeaker hashtagWomenInEducation hashtagChennai hashtagTamilNadu hashtagEducationalHistory hashtagProfessionalGrowth hashtagHigherEducation hashtagSeminar hashtagLeadership hashtagStudentEngagement hashtagCommunityDevelopment hashtagInspiringFuture hashtagAcademicEvents hashtagEducationalImpact hashtagWomenEmpowerment hashtagChennaiEvents hashtagPerambur hashtagKnowledgeSharing hashtagCareerGrowth hashtagGuestLecture