சென்னை பெரம்பூரில் உள்ள செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி (Chevalier T Thomas Elizabeth College For Women)"வட சென்னை: கல்வி வரலாறும் வளர்ச்சியும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கினை 25.10.2024 அன்று நடத்தியது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினேன்
No comments:
Post a Comment