எனது புத்தகம் "உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?" (How to Save Your Important Digital Documents?)
நீங்கள் முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), ட்விட்டர் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த உங்களின் முக்கிய பதிவுகளை நீங்களே தொகுத்து புத்தகமாக உருவாக்குவதற்கும்,
Mobile Phone மற்றும் Computer-ல் உள்ள உங்களின் முக்கிய விலைமதிப்பற்ற டிஜிட்டல் ஆவணங்களைப் எதிர்காலப் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பாக நீங்களே தொகுத்து வைத்துக் கொள்ள எளிய முறையில் கற்றுக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்!
சென்னை புத்தகக் காட்சியில், கீழ்கண்ட கடைகளில் எனது புத்தகம் கிடைக்கும்.
யாளி பதிவு வெளியீடு - கடை எண்: 399
நீலம் பதிப்பகம் - கடை எண்: 300 & 301
WE CAN BOOKS - கடை எண்: 521
#தமிழ்_டிஜிட்டல் #DigitalSecurity #தமிழ்_புத்தகம் #TamilBooks #சென்னைபுத்தகக்கண்காட்சி2024 #ChennaiBookFair2024 #தமிழ்_எழுத்தாளர்கள் #TamilWriters #புத்தகவெளியீடு #BookPublishing #டிஜிட்டல்_பாதுகாப்பு #ContentSecurity#HowToSaveYourImportantDigitalDocuments #உங்களின்முக்கியடிஜிட்டல்ஆவணங்கள்பாதுகாப்பதுஎப்படி #DrHKarthiban #டாக்டர்கார்த்திபன் #writersofinstagram #writerscommunity #writing #poetry #poetsofinstagram #poetrycommunity #amwriting #author #writerslife #creativewriting #தமிழ்
No comments:
Post a Comment