Thursday, November 18, 2021

The Serpent Power_ Books on spiritual_by Sir John Woodroffe _Arthur Avalon_Free E-Books_.Pdf

 Dear Readers,

Please find rare, useful spiritual books. Make the best use of it


"The Serpent Power – By Sir John Woodroffe –"

The Serpent Power by Arthur Avalon

"Wave of Bliss – Ananda Lahari – By Sir John Woodroffe" – Sanskrit-English book pdf :-

sir-john-woodroffe-wave-of-bliss-ananda-lahari-sanskrit-english

"The Garland of Letters – Studies In Mantra Shastra – By Sir John Woodroffe" – English book pdf :-

The Garland of Letters – Studies In The Mantra Shastra

"The Great Liberation – Mahanirvan Tantra – By Sir John Woodroffe" – English book pdf :-

The Great Liberation Mahanirvana Tantra – Arthur Avalon

"Hymns to the Goddess and Hymns to Kali – By Sir John Woodroffe" – English book pdf :-

Hymns to the Goddess and Hymns to Kali – Arthur Avalon aka John Woodroffe

"Shakti & Shakta – By Sir John Woodroffe – English book pdf" :-

Sakti-and-Sakta-John-Woodroffe


Sunday, November 14, 2021

கவிஞர் அ. மருதகாசி பாடல்கள்

"கவிஞர் அ. மருதகாசி (பெப்ரவரி 131920 - நவம்பர் 291989தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்".

"கவிஞர் அ. மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை"யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார். மு. கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்".


மறக்க முடியாத பாடல்கள்

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே (பாகப்பிரிவினை)                     

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி (மக்களைப் பெற்ற

மகராசி)

விவசாயி விவசாயி (விவசாயி)                                                                

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் (தை பிறந்தால் வழி பிறக்கும்)       சின்ன பாப்பா எங்க சின்ன பாப்பா (வண்ணக்கிளி)

சின்ன அரும்பு மலரும் (பங்காளிகள்)

எஜமான் பெற்ற செல்வமே (அல்லி பெற்ற பிள்ளை)

மாமா மாமா மாமா (குமுதம்)

வசந்த முல்லை போலே (சாரங்கதாரா)

ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே (பாவை விளக்கு)

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி (பாவை விளக்கு)

வாராய் நீவாராய் போகுமிடம் வெகு தூரமில்லை  (மந்திரி குமாரி)

வண்டி உருண்டோட அச்சாணி தேவை (வண்ணக்கிளி)

தென்றல் உறங்கிய போதும் ( பெற்ற மகனை விற்ற அன்னை)

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா (குமுதம்)

எத்தனை எத்தனை இன்பமடா (யாருக்குச் சொந்தம்)

காட்டு மல்லி பூத்திருக்க மாட்டுக்கார வேலா ( வண்ணக்கிளி)

கொஞ்சி கொஞ்சிப் பேசி  மதி மயக்கும் (கைதி கண்ணாயிரம்)

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். (நினைத்ததை முடிப்பவன்)

இதுதான் உலகமடா மனிதா ( பாசவலை)

சமரசம் உலாவும் இடமே (ரம்பையின் காதல்)

ஆத்திலே தண்ணி வர ( வண்ணக்கிளி)

அடிக்கிற கைதான்  அணைக்கும் ( வண்ணக்கிளி)

இன்பம் எங்கே இன்பம் எங்கே (மனமுள்ள மறுதாரம்)

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா ( நீலமலைத் திருடன்)


Click here to read திரைக்கவி திலகம் கவிஞர் அ. மருதகாசி பாடல்கள்.Pdf_E-Book_PDF





Thursday, November 11, 2021

சோழர் வரலாறு_ டாக்டர். மா. இராசமாணிக்கனார்_Free E-Book_Pdf

    "மிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக ஆளப்பட்டு வந்தது. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறியவும் பெரியவும் ஆன கற்கோயில்கள் கட்டப்பட்டன. அழகு வாய்ந்த சிற்பங்கள் அநேகம் கல்லில் செதுக்கப்பட்டன; வெண்கலத்திலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவியங்கள் பல வரையப்பட்டன. கைத்தொழில்களும் வியாபாரமும் செழித்து வளர்ந்தன. ஜயங்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய பெரும் புலவர்கள் பலர் இனிய நூல்களை இயற்றித் தமிழைப் பெருக்கினார்கள். இம்மாதிரியான பல காரணங்கள் பற்றிச் சோழ அரசர்களின் மேன்மையும் பெருமையும் இந்தியா முழுவதுமின்றி, ஆசியாக்கண்ட முற்றிலுமே எல்லாரும் போற்றும்படி விளங்கின".


சோழர் வரலாறு_ டாக்டர். மா. இராசமாணிக்கனார்_Free E-Book_Pdf 

மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள் _ முல்லை முத்தையா_Free E-Book_Pdf

மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள் _ முல்லை முத்தையா_Free E-Book_Pdf 

பல்லவர் வரலாறு _ டாக்டர். மா. இராசமாணிக்கனார்_Free E-Book_Pdf

பல்லவர் வரலாறு (1944) ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார் 

SIVᎪ TEMPLE ARCHITECTURE IN TAMIL _ P. SAMBANDAM_பம்மல் சம்பந்த முதலியார்_Free E-Book_Pdf

SIVᎪ TEMPLE ARCHITECTURE IN TAMIL _ P. SAMBANDAM_பம்மல் சம்பந்த முதலியார்_Free E-Book_Pdf 

படிமம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf_விந்தன்_Free E-Book

நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனை.Pdf 

உள்ளடக்கம்
எம்.ஆர். ராதா பேசுகிறார்!
1. 'ஒவ்வோர் கலைஞர்கள்'
2. கடவுள் கொடுத்த காசு
3. வந்தது 'பிளைமவுத்'கார்
4. என்.எஸ்.கிருஷ்ணனின் சபதம்
5. காந்தியார் மேல் வந்த கோபம்
6. கோவிந்தா, கோவிந்தா!
7. நாடக மேடையில் ஜேம்ஸ்பாண்ட்
8. எடுத்தேன்; சுட்டேன்!
9. மாரீசன் குரல்
10. வஸ்தாதுக்குப் பெண் பார்த்த வஸ்தாது
11. வாசு பிறந்தான்!
12. ‘ஐ வாண்ட் அநதர் ஒன்!’
13. பொள்ளாச்சி ஞானம்
14. இழந்த காத’லில் சிவாஜி
15. என்.எஸ்.கே. எதிரியானார்
16. பெரியார் போட்ட பூட்டு
17. ஜி.டி.நாயுடுவைச் சந்தித்தேன்
18. விதவையின் கண்ணீர்
19. கண்கண்ட தெய்வம்
20. திருப்பதியில் திருடினேன்!
21. போர்வாள்
22. நண்பர் ஜீவானந்தம்
23. சர்.ஆர்.எஸ்.சர்மா
24. திருவாரூர் சிங்கராயர்
25. என் வழி தனி வழி
26. நெஞ்சிலே இட்ட நெருப்பு
27. இரு கெட்டிக்காரர்கள் கதை
28. தி.மு.கவும் நானும்
29. அண்ணாவின் ஆசை
30. தருமம் தலை காக்கும்






அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்_சுவைமிகுந்த 104 நிகழ்ச்சிகளின் குவியல்_முல்லை முத்தையா_Free E-Book_Pdf

Dear Friends,

Please find the book "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்_முல்லை முத்தையா_Free E-Book_Pdf 

Make the best use of it. 

உள்ளடக்கம்


1. விஞ்ஞானியின் பேச்சு
2. தொடக்கமும் முடிவும்
3. நானும் உங்களைப்போலவேதான்
4. இரண்டும் சொல்லக்கூடியதா?
5. முழுப் பொய்!
6. படம் பார்த்ததற்குக் கூலியா?
7. எழுதிக்கொண்டே இருந்தவர்
8. பேசியது எந்த மொழி?
9. எனக்கும்கூட பயம்தான்
10. ஒரு சொல்லுக்குப் பொருள்
11. ஆங்கிலம் தெரியாத மன்னர்
12. அவர் ஒருவரே புத்திசாலி
13. பெருந்தன்மையாளர்
14. பொறுப்பற்றவர்களின் போக்கு
15. இராணுவமேதைகளின் தகுதி
16. அதிசயமான விஞ்ஞானி
17. விலை மதிப்பற்ற சிறப்புடையது
18. புகழ் விளம்பரம்
19. கண்டு களிப்புறும் ஆசை
20. விருந்தை மறந்தவர்
21. நண்பர் அளித்த உதவி
22. பூச் செருகும் பழக்கம்
23. தந்தை செய்த உதவி
24. பணமா? குழந்தையா?
25. புரட்சியால் பெற்ற பதவி
26. தேசிய கீதம் பாடிய நடிகர்
27. எதிர்பாராத பரிசுத்தொகை
28. புதுமையான மூங்கில் திரை
29. சர்வாதிகாரியின் ரசனை
30. பிடித்தமானவை
31. போலிசுக்கு உதவும் கள்ள பாங்க்
32. கிழவி சொன்ன யோசனை
33. அந்த டாக்டர் இல்லையே!
34. பேசுவதில் என்ன பயன்
35. அடக்கமான பெருந்தன்மை
36. இரவல் கொடுக்கலாமா?
37. நோயைப் பரப்பியவர்
38. பெரிய மனிதன் யார்?
39. மறுபடியும் தொடங்கலாமா?
40. தமிழில் பேசி வெற்றி பெற்றார்
41. வரியும் வர்ண விளக்கமும்
42. கொள்கைப்படி நடந்தார்
43. அதைப்பிறகு பார்த்துக்கொள்ளலாம்
44. வகுப்பு வேற்றுமை எங்கே?
45. லட்சங்களுக்கு மத்தியில் சலசலப்பு
46. தோற்றமும் தகுதியும்
47. புத்தகங்களினால் உண்டாகும் நன்மை
48. அங்கே போகலாமா?
49. மகிழ்ச்சியால் சாவதே மேல்
50. திருமணத்தை மறந்தவர்
51. விடாக் கண்டரான கவிஞர்
52. உயர்ந்து விட்டார்
53. பொறுக்கி எடுத்த மாணவர்கள்
54. பதில் எழுதாத காரணம்
55. சோதிடரின் நடுக்கம்
56. சிரிக்கவைப்பவர் அழுகிறார்
57. கவிஞரின் போக்கு
58. பதிப்பாளரின் குழப்பம்
59. அவர் எங்கே போகிறார்?
60. பசு காட்டிய பாதை
61.மூன்று நாட்கள் வேலை செய்தார்
62. குதிரையிலே போய் விட்டாராம் !
63. குழந்தைகளின் குழப்பம்
64. வருமானம் ஏன் குறைகிறது?
65. புதிய பதவியின் அலுவல்
66. மணி என்ன ஆனால் என்ன?
67. அதுவும் ரப்பர் பொம்மையா?
68. படிக்கும் ஆர்வம்
69. இசையா? மொழியா?
70. போர் முனையில் பிரார்த்தனையா?
71. பெரிய சாதனை தான்!
72. உங்கள் சந்ததியார் கொடுப்பார்கள்
73. இப்படி ஒரு விளம்பரமா?
74. ஒருநாள் வருமானம் போதும்
75. மளிகைக் கடைக்காரரின் பேருதவி
76. பேசாமல் கருத்து வேற்றுமையா?
77. அவர்களிடமும் சொல்லுங்கள்
78. உழைப்பாளிக்குப் பதவி உயர்வு
79. கவிஞர் கட்டிய அணை
80. அவர் ஒருவரே
81. வறுமையிலும் கைகொடுத்தது
82. அவர் நேரில் கண்டார்
83. அரக்கர்களா?
84. பதிலுக்கு பதில்
85. திருட்டுக் கதை
86. மற்றொருவர் எங்கே?
87. டாக்டரின் எச்சரிக்கை
88. விஞ்ஞானிகளை நம்பலாமா?
89. தளராத முயற்சி
90. முயற்சியே திருவினை
91. தாராள மனப்பான்மை
92. விலை மதிப்பற்ற அம்சம்
93. நினைவுச் சின்னம் யாருக்கு?
94. எத்தகைய எச்சரிக்கை
95. சாதுர்யமான பதில்
96. புத்திசாலி நடிகர்
97. புத்தகம் எழுதத் தகுதி
98. அவருக்கே புரியாத மர்மம்
99. விஞ்ஞானிகளின் விளையாட்டு
100. சமயோசித புத்தி
101. சதுரங்க மூளையா?
102. புத்திசாலிகளின் தூக்கம்
103. நடந்து செல்வதில் நன்மை
104. பசி அறியாத விஞ்ஞானி