அன்பு நண்பர்களுக்கு
"சிறுவர்கள் முதல் முதியோர்வரை அனைவர் வாழ்விலும் அறிவியலின் தாக்கம் நீக்கமற நிறைந்துள்ளது. அறிவியலின் துணையின்றி அரையங்குல வாழ்வையும் நகர்த்த முடியா நிலை. எனவே. அன்றாட வாழ்வில் இழையோடிக் கொண்டிருக்கும் அறிவியல் அறிவை, உணர்வை, சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் பெற வேண்டியது இன்றியமையாததாகும். இதற்கு உறுதுணையாக அமையும் வண்ணம் கண்கவர் அறிவியல் நூலாக வெளிவருகிறது ‘இளையர் அறிவியல் களஞ்சியம்’ எனும் இந்நூல்".
படித்து, பகிர்ந்து பயன் பெறுங்கள்!
இளையர் அறிவியல் களஞ்சியம்_ மணவை முஸ்தபா_Free E-Book_Pdf
உள்ளடக்கம்
அ வரிசை
- அக்கரூட்டு
- அக்கி
- அகச்சிவப்புக் கதிர்கள்
- அகத்தி
- அகில்
- அச்சடித்தல்
- உருளை எந்திரம்
- சுழல் எந்திரம்
- கல்லச்சு எந்திரம்
- மாற்று அச்சடிப்பு
- சுழல் மாற்று அச்சடிப்பு
- மேசை அச்சு
- துணி அச்சு
- அச்சுக்கோத்தல்
- அசுவுணி
- அசெட்டிலின்
- அசிட்டேட் செல்லுலோஸ்
- அசெட்டோன்
- அட்டை
- அட்ரீனல் சுரப்பி
- அடிநாச்சதை
- அடினாய்டு சுரப்பி
- அடுக்குக் காற்று மண்டலம்
- அடைகாக்கும் பெட்டி
- அண்டவெளி
- அணு
- அணு அமைப்பு
- அணு உலை
- அணு குண்டு
- அணு சக்தி
- அந்துவான் லோரான் லாவாசியர்
- அபிரகம்
- அம்மீட்டர்
- அம்மை
- அம்மை குத்தல்
- அம்மோனியா
- அமிலங்கள்
- அமீபா
- அயோடின்
- அரக்கு
- அலங்கார மீன்கள்
- அலகு குத்தல்
- அலங்கு
- அலுமினியம்
- அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
- அலெக்சாண்டர் ஃபிளெமிங்
- அலெர்ஜி
- அலைகள்
- அவிசென்னா
- அறுவை மருத்துவம்
- அனல் மின்சாரம்
- அனிச்சைச் செயல்
ஆ வரிசை
- ஆக்சிகரணம்
- ஆக்சிஜன்
- ஆக்சைடுகள்
- ஆகாயக் கப்பல்
- ஆட்டோ நிக்கோலஸ் அகஸ்ட்
- ஆப்பிள் (செயற்கைக்கோள்)
- ஆப்பிள் பழம்
- ஆம்பியர்
- ஆம்புலன்ஸ்
- ஆர்க்கிமிடீஸ்
- ஆர்வில் ரைட் (வில்பர் ரைட்)
- ஆரஞ்சு
- ஆரியபட்டா
- ஆரியபட்டா ( செயற்கைக் கோள் )
- ஆல்கஹால்கள்
- ஆல்காக்கள்
- ஆல்டிரின், எட்வின் யூகின்
- ஆலிவ் மரம்
- ஆவியாதல்
- ஆற்றல்
- ஆழ்கடல் விலங்குகள்
- ஆன்டிமனி
- ஆஸ்டன், ஃபிரான்சிஸ் வில்லியம்
- ஆஸ்துமா
- ஆஸ்பால்ட்
இ வரிசை
ஈ வரிசை
உ, ஊ வரிசை
எ, ஏ, ஐ வரிசை
ஒ, ஓ வரிசை
க வரிசை
கா வரிசை
கி, கீ வரிசை
கு, கூ வரிசை
கெ, கே, கொ, கோ வரிசை
ச, சா வரிசை
சி, சீ வரிசை
சு, சூ, செ, சோ வரிசை
ட, டி, டெ, டை வரிசை
த, தா வரிசை
தி, தீ, து, தொ, தோ வரிசை
ந, நா, நி, நீ வரிசை
நெ, நை, நொ, நோ வரிசை
ப, பா வரிசை
பி, பு, பூ, பெ, பி, பெ, பொ, போ வரிசை
ம வரிசை
மா, மி, மீ, மு, மூ, மே, மை, மோ வரிசை
யு, யூ வரிசை
ர, ரா, ரெ, ரே வரிசை
லி, லெ, லே வரிசை
வ, வா வரிசை
வி, வெ, வே, வை வரிசை
ஜெ, ஜீ, ஜெ, ஜே வரிசை
ஸ் வரிசை
ஹா, ஹீ, ஹெ, ஹை வரிசை
No comments:
Post a Comment