Sunday, November 14, 2021

கவிஞர் அ. மருதகாசி பாடல்கள்

"கவிஞர் அ. மருதகாசி (பெப்ரவரி 131920 - நவம்பர் 291989தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்".

"கவிஞர் அ. மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை"யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார். மு. கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்".


மறக்க முடியாத பாடல்கள்

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே (பாகப்பிரிவினை)                     

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி (மக்களைப் பெற்ற

மகராசி)

விவசாயி விவசாயி (விவசாயி)                                                                

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் (தை பிறந்தால் வழி பிறக்கும்)       சின்ன பாப்பா எங்க சின்ன பாப்பா (வண்ணக்கிளி)

சின்ன அரும்பு மலரும் (பங்காளிகள்)

எஜமான் பெற்ற செல்வமே (அல்லி பெற்ற பிள்ளை)

மாமா மாமா மாமா (குமுதம்)

வசந்த முல்லை போலே (சாரங்கதாரா)

ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே (பாவை விளக்கு)

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி (பாவை விளக்கு)

வாராய் நீவாராய் போகுமிடம் வெகு தூரமில்லை  (மந்திரி குமாரி)

வண்டி உருண்டோட அச்சாணி தேவை (வண்ணக்கிளி)

தென்றல் உறங்கிய போதும் ( பெற்ற மகனை விற்ற அன்னை)

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா (குமுதம்)

எத்தனை எத்தனை இன்பமடா (யாருக்குச் சொந்தம்)

காட்டு மல்லி பூத்திருக்க மாட்டுக்கார வேலா ( வண்ணக்கிளி)

கொஞ்சி கொஞ்சிப் பேசி  மதி மயக்கும் (கைதி கண்ணாயிரம்)

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். (நினைத்ததை முடிப்பவன்)

இதுதான் உலகமடா மனிதா ( பாசவலை)

சமரசம் உலாவும் இடமே (ரம்பையின் காதல்)

ஆத்திலே தண்ணி வர ( வண்ணக்கிளி)

அடிக்கிற கைதான்  அணைக்கும் ( வண்ணக்கிளி)

இன்பம் எங்கே இன்பம் எங்கே (மனமுள்ள மறுதாரம்)

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா ( நீலமலைத் திருடன்)


Click here to read திரைக்கவி திலகம் கவிஞர் அ. மருதகாசி பாடல்கள்.Pdf_E-Book_PDF





No comments:

Post a Comment