Thursday, January 11, 2024

“உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?)

 கணினி ( Computer) மற்றும் திறன்பேசி ( Smartphone) பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம்

************************************************************
நீங்கள் தினமும் கணினி ( Computer) மற்றும் திறன்பேசி ( Smartphone) – ல் டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தும் உங்களின் முக்கிய ஆவணங்களான Personal Documents, Photographs, Audios, Videos, Email, Websites, Blogs and Social Media போன்றவற்றை எளிய முறையில் பாதுகாக்கவும்.
முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram ), ட்விட்டர் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களில் நீங்கள் பகிர்ந்த தரவுகளை நீங்களே தொகுத்து புத்தகமாக உருவாக்கவும் தமிழில், எளியமுறையில் வழிகாட்டும் புத்தகம்.
புத்தகத்தைப் படித்துப் பயனடையுங்கள்,
உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.
பரிசளிக்க!
பாதுகாக்கப்பட வேண்டிய அரிய ஆவணம் இந்தப் புத்தகம்!!
புத்தகத்தின் விலை: Rs.200/-
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் "யாளி கலைப் பண்பாட்டு மையம்", அரங்கு எண்: 591 (வாயில் 9)-ல் புத்தகம் கிடைக்கும்.

#cbf_2024 #ChennaiBookFair2024#bookfair2023#internationalbookfair #சென்னைபுத்தகக்கண்காட்சி #padaippumedai#படைப்பு#padaippu #howtosaveyourimportantpersonaldigitaldocuments? #உங்களின்முக்கியடிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?#karthiban#கார்த்திபன்#hkarthiban#drhhkarthiban
May be a graphic of 1 person, map and text
All reactions:
Bose Prabhu, Sri N Srivatsa and 44 others


No comments:

Post a Comment