கணினி (Computer) மற்றும்
திறன்பேசி (Smartphone) பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம். இப்பொழுது பரபரப்பான
விற்பனையில்!
§ நீங்கள்
தினமும் கணினி (Computer) மற்றும் திறன்பேசி (Smartphone) – ல் டிஜிட்டல்
வடிவில் நீங்கள் பயன்படுத்தும் உங்களின் முக்கிய ஆவணங்களான Personal Documents, Photographs, Audios, Videos, Email, Websites, Blogs and
Social Media போன்றவற்றை எளிய முறையில் பாதுகாப்பது எப்படி?
§ முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம்
(Instagram), ட்விட்டர் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களில் நீங்கள் பகிர்ந்த தரவுகளை நீங்களே தொகுத்து
புத்தகமாக உருவாக்குவது எப்படி?
§ மொபைல்
போனில் உள்ள உங்களின் உள்ளடக்கம் மற்றும் தரவுகளைக் காப்புப்பிரதி எடுப்பது எப்படி? (How to Back up your Content
& Data from Mobile Phone?)
§ உங்களின் மொபைல் போன் தொடர்பு எண்களை இழக்காமல் சேமித்து
வைப்பது எப்படி? (How to save contact numbers in your mobile phone without losing it?)
§ தொலைந்த
மொபைல் போனைக் கண்காணித்து மீட்பது எப்படி? (How to track and recover a
lost mobile phone?)
§ உங்களின்
மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி? (How to use your Mobile Phone
and Computer Safely?)
போன்றவை குறித்து தமிழில், எளியமுறையில் வழிகாட்டும் பொருட்டு தொழில்முறைத் தகவல் அறிவியல் துறை
வல்லுநர் எழுதிய புத்தகம்.
புத்தகத்தைப் படித்துப் பயனடையுங்கள்
உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு இந்தப் புத்தகத்தை
அறிமுகப்படுத்துங்கள்.
பரிசளிக்க!
பாதுகாக்கப்பட வேண்டிய அரிய ஆவணம் இந்தப் புத்தகம்!!
புத்தகத்தின் விலை: Rs.200/- + தபால் செலவு
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் "யாளி கலைப் பண்பாட்டு
மையம்", அரங்கு எண்: 591 (வாயில் 9)-ல் புத்தகம் கிடைக்கும்.
No comments:
Post a Comment