Thursday, January 11, 2024

“உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?)

அன்பு நண்பர்களின் வேண்டுகோளின்படி புதிய பதிப்பாக வெளிவருகிறது எனது புத்தகம் “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?)

முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram ), ட்விட்டர் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த தரவுகளைப் புத்தகம் உருவாக்குவதற்கு அல்லது அவர்களின் பயன்பாட்டிற்காகத் தொகுத்துத் தருமாறு பல நண்பர்கள் என்னிடம் கேட்டிருந்தார்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தை நண்பர்களே கற்றுக்கொள்ளும் பொருட்டு இந்தப் புத்தகத்தில் தமிழில், எளியமுறையில் அவர்களுக்காகப் பகிர்ந்துள்ளேன்.

இந்நூலின் சிறப்பு இணைப்பாக நமது அன்றாட வாழ்வில் பயன்படும் இன்னும் பல அரிய தொழில்நுட்பங்களையும் பகிர்ந்துள்ளேன்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய வழிகாட்டி புத்தகம் இது.

படிக்க!
பரிசளிக்க!!
பாதுகாக்கப்பட வேண்டிய அரிய ஆவணம் இந்தப் புத்தகம்!!!
புத்தகத்தின் விலை: Rs.200/-
அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்!
அன்புடன்
முனைவர் எச். கார்த்திபன்


#cbf_2024 #ChennaiBookFair2024#bookfair2023#internationalbookfair #சென்னைபுத்தகக்கண்காட்சி #padaippumedai#படைப்பு#padaippu #howtosaveyourimportantpersonaldigitaldocuments? #உங்களின்முக்கியடிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?#karthiban#கார்த்திபன்#hkarthiban#drhhkarthiban
May be an image of 1 person and text
All reactions:
Bose Prabhu, Sri N Srivatsa and 53 others

No comments:

Post a Comment