அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
Google
AdSense அதாவது Google நிறுவனம் அவர்களது
விளம்பரதாரர் விளம்பரங்களை நமது வலைப்பூத் தளம் (Blog)-ல் விளம்பரம்படுத்துவார்கள், விளம்பரதார்களிடமிருந்து
அவர்கள் பெறும் தொகையில் சிறு தொகையை நமக்கு அளிப்பார்கள் இது எழுத்தாளர்கள்
வலைப்பூத் தளம் Blog-ல் எழுதி பொருளாதார
ரீதியாக, ஆக்கப்பூர்மாக பயன் பெறும் முறைகளில் ஒன்று.
Google-ன் இந்த சேவை கடந்த காலங்களில் தமிழ் வலைப்பூத் தளம் Blog-களுக்கு கிடைப்பது
மிகவும் சிரமமானதாக இருந்தது ஆனால் இப்பொழுது Google AdSense தமிழ் வலைப்பூத் தளம் Blog-களுக்கு AdSense approval தொடர்ந்து வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது. இதற்கு சான்றாக எனது சொந்த வலைப்பூத் தளம் Blog மற்றும் எனது நண்பருக்காக நான்
உருவாக்கி, வடிவமைத்து தொடர்ந்து தொழில்நுட்ட வேலைகள் செய்து வந்த வலைப்பூத் தளம் (Blog) ஆகியவற்றிற்கு AdSense
approval கிடைத்துள்ளது.
Google-ன் தமிழுக்கான இந்த முன்னெடுப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் தொடர்ந்து
எழுதி வரும் நண்பர்கள் இந்த சேவைகளை பயன்படுத்தி ஆக்கப்பூர்மாக பயன் பெறலாம்.
வாழ்த்துகள்!
அன்புடன்,
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்
#Blogging and Earning Workshop, #Blogging course , #Blogging Training , #Blogging Course, #Blog and Earn, #Guide for #Blogging, #Blogging Tips, #Blogger, #Blogging and Promotion,#Blog training course, #Blogging training course by Karthiban H , #Earn through Blogging, #Blogging for beginners, #Blogging course in Tamil, #Blogging course in English, #How to do Blogging, #How to create blog, #How to get Blogging adsense approval, #Blogging affiliate marketing, #Blogging as a career, #Blogging business, #Blogging by Karthiban H, #Blogging by mobile, #Blogging, #Blogging complete course in Tamil, #Blogging complete course in English, #Blogging digital marketing, #Blogging through history, #Entrepreneur #Blogging, Blogging earning, #Blogging for money, #Blogging guide, #Blogging google AdSense, #Blogging google, #How to earn money through Blogging, #Blogging in Education, #Blogging a good career, #blogging with mobile phone, #Writing and Blogging,#வலைப்பூ, #Blog, #Tamil Blogs, #தமிழ் வலைப்பதிவு, #தமிழ் வலைப்பூ, #பிளாக்கர், #தமிழ் பிளாக், #வலைப்பூ (Blog) உருவாக்குவது எப்படி, #வலைப்பூ (Blog) தமிழில் எழுதுவது எப்படி?, #வலைப்பூ (BLOG/ ப்ளாக் ) தொடங்குவது எப்படி ? , வலை பதிவு எழுதுவது எப்படி?
No comments:
Post a Comment