அன்பு நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி,
கடந்த வாரம் எனது வலைப்பூத் தளம் (Blog) https://hkarthiban.blogspot.com – ஐ . Google Adsense நிறுவனம் அவர்களின் விளம்பரங்களை எனது வலைப்பூ தளத்தில் வெளியிட தேர்ந்து எடுத்தார்கள். இப்பொழுது விளம்பரங்கள் எனது வலைப்பூத் தளம் (Blog)-ல் வர வந்துக் கொண்டிருக்கிறது.
என் நண்பர் ஒருவருக்கு ஒரு வலைப்பூத் தளம் (Blog) உருவாக்கி, வடிவமைத்து தொடர்ந்து தொழில்நுட்ட வேலைகள் செய்து வந்தேன். நண்பர் அவரது வலைப்பூத் தளம் (Blog) – க்கும் . Google Adsense வரவழைத்து தர வேண்டினார். நானும் கடந்த ஒரு வாரமாக இரவு-பகலாக ஆராய்ச்சி செய்து, எனது தொழில்நுட்ப அனுபவங்களை புகுத்தி சோதனை செய்தேன். சோதனை வெற்றிப் பெற்றுள்ளது. இன்று நண்பரின் வலைப்பூத் தளம் (Blog) – க்கு Google Adsense approval கிடைத்துள்ளது.
தமிழ் வலைப்பூத் தளம் (Blog) – க்கு Google Adsense approval கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. திறமையானவர்களால் இந்த நிலை மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
வலைப்பூத் தளம் (Blog) – உருவாக்கி, எழுத பயிற்சியும், Google Adsense approval பெற வழிகாட்டுதலும் ஆலேசனையும் வழங்கப்படும்.
No comments:
Post a Comment