சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலாஜா மசூதி (வாலாஜா பெரிய மசூதி - Wallajah Mosque, Triplicane Big Mosque) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இம் மசூதி இரும்பு அல்லது மரத்தைப் பயன்படுத்தாமல் முழு அமைப்பும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இம்மசூதியின் பெரும்பாலான நிர்வாக ஊழியர்கள் இந்துக்கள். வரலாற்று சிறப்பு மிக்க பழமையான பாரம்பரிய மிக்க மசூதி குறித்த அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள்.
அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்!
அன்புடன்,
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்
நன்று.தொடர்க.
ReplyDeleteநன்றி சார், தங்களின் வாழ்த்துகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும்
Delete