ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2019 வரை, வேலைவாய்ப்பு பதிவு (Employment Registration) புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளம் வாயிலாக தங்கள் பதிவினை 27.08.2021-க்குள் புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு ஒரு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது.
இந்த தகவல் குறித்து மேலும் அறிந்துக் குறித்து அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள். பயனுள்ள தகவல் நண்பர்களுக்கு பகிருங்கள்!
அன்புடன்,
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்
No comments:
Post a Comment