How to Participate in Prime Minister’s YUVA Scheme For Mentoring Young Authors_ Get Platform, Mentorship & Rs.50,000/-per month! இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூபாய்.50,000/- உதவித் தொகை!
இத்திட்டம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள். பயனுள்ள தகவல் நண்பர்களுக்கு பகிருங்கள்!
A place where you will find one of the most trending topics
covered, summarized and discussed. Topics that you want to know informative
articles and all types of things that are trendy written in the shortest form
such that they won't require much time to know about them. Kindly refer an interesting
and useful blog. 5mininfo.com. The contact email address refers that
jagdanetushar@gmail.com writes the blog on 5mininfo.com.
ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2019 வரை, வேலைவாய்ப்பு பதிவு (Employment Registration) புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளம் வாயிலாக தங்கள் பதிவினை 27.08.2021-க்குள் புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு ஒரு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது.
இந்த தகவல் குறித்து மேலும் அறிந்துக் குறித்து அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள். பயனுள்ள தகவல் நண்பர்களுக்கு பகிருங்கள்!
Google
AdSense அதாவது Google நிறுவனம் அவர்களது
விளம்பரதாரர் விளம்பரங்களை நமது வலைப்பூத் தளம் (Blog)-ல் விளம்பரம்படுத்துவார்கள், விளம்பரதார்களிடமிருந்து
அவர்கள் பெறும் தொகையில் சிறு தொகையை நமக்கு அளிப்பார்கள் இது எழுத்தாளர்கள்
வலைப்பூத் தளம் Blog-ல் எழுதி பொருளாதார
ரீதியாக, ஆக்கப்பூர்மாக பயன் பெறும் முறைகளில் ஒன்று.
Google-ன் இந்த சேவை கடந்த காலங்களில் தமிழ் வலைப்பூத் தளம் Blog-களுக்கு கிடைப்பது
மிகவும் சிரமமானதாக இருந்தது ஆனால் இப்பொழுது Google AdSense தமிழ் வலைப்பூத் தளம் Blog-களுக்கு AdSense approval தொடர்ந்து வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது. இதற்கு சான்றாக எனது சொந்த வலைப்பூத் தளம் Blogமற்றும் எனது நண்பருக்காக நான்
உருவாக்கி, வடிவமைத்து தொடர்ந்து தொழில்நுட்ட வேலைகள் செய்து வந்த வலைப்பூத் தளம் (Blog) ஆகியவற்றிற்கு AdSense
approval கிடைத்துள்ளது.
Google-ன் தமிழுக்கான இந்த முன்னெடுப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் தொடர்ந்து
எழுதி வரும் நண்பர்கள் இந்த சேவைகளை பயன்படுத்தி ஆக்கப்பூர்மாக பயன் பெறலாம்.
கடந்த வாரம் எனது வலைப்பூத் தளம்(Blog)https://hkarthiban.blogspot.com – ஐ .Google Adsense நிறுவனம்
அவர்களின் விளம்பரங்களை எனது வலைப்பூ தளத்தில் வெளியிட தேர்ந்து எடுத்தார்கள்.இப்பொழுது
விளம்பரங்கள் எனது வலைப்பூத் தளம்(Blog)-ல்வர வந்துக் கொண்டிருக்கிறது.
என் நண்பர் ஒருவருக்கு ஒரு வலைப்பூத்
தளம்(Blog)உருவாக்கி,
வடிவமைத்து தொடர்ந்து தொழில்நுட்ட வேலைகள்
செய்து வந்தேன். நண்பர் அவரது வலைப்பூத் தளம்(Blog) – க்கும் .Google Adsense வரவழைத்து தர வேண்டினார். நானும் கடந்த ஒரு
வாரமாக இரவு-பகலாக ஆராய்ச்சி செய்து, எனது தொழில்நுட்ப அனுபவங்களை புகுத்தி சோதனை
செய்தேன். சோதனை வெற்றிப் பெற்றுள்ளது. இன்று நண்பரின் வலைப்பூத் தளம்(Blog)– க்கு Google Adsenseapproval கிடைத்துள்ளது.
தமிழ் வலைப்பூத் தளம்(Blog)– க்கு Google Adsenseapprovalகிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. திறமையானவர்களால்
இந்த நிலை மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
வலைப்பூத் தளம்(Blog)– உருவாக்கி, எழுத பயிற்சியும், Google Adsenseapprovalபெற வழிகாட்டுதலும் ஆலேசனையும் வழங்கப்படும்.
75 இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூபாய். 50,000வழங்கும்
திட்டம் ஆறு மாதங்களுக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு -
இந்தியாவின் கலாசாரம் பண்பாட்டை எதிரொலிக்கும் படைப்புகளை உருவாக்கத் திட்டம்
இளம்
எழுத்தாளர்களுக்கான புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் 30 வயதுக்குட்பட்ட
இளம் படைப்பாளிகள் இந்தியா மற்றும் அதன் பண்பாட்டை உலகளவில் அறியும்படி இலக்கியப் படைப்புகளாக மாற்றுவதற்குரிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது 75 இளம்
படைப்பாளிகளுக்கு 6 மாத
காலத்திற்கு மாதம்தோறும் 50ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிப்பதாக
பிரதமர் மோடி அறிவித்துள்ளார் இதற்கு விண்ணப்பிக்க இணையதளம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில்
இருந்து 75 இளம்
எழுத்தாளர்கள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு
அறிவித்துள்ளது
வரலாற்று சிறப்புமிக்க பழமையான திருவண்ணாமலை அருணாசலேசஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து விளக்கும் வீடியோ (Thiruvannamalai Arunachaleswarar Temple, Highlights)
சென்னை வியாசர்பாடியில் 1834-ஆம் ஆண்டு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தனது பணிரெண்டாம் வயதில் சன்மார்க்க பிரச்சாரம் செய்துவிட்டு இரவு நேரத்தில் வரும் பொழுது ஒரு பாம்பு அவரின் திருவடியை வலம் வந்து புண்ணியம் பெற்றுள்ளது. இந்த இடத்தில், இந்த நிகழ்வின் நினைவாக அமைந்துள்ள பழமையான வரலாற்று சிறப்புமிக்க திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில் வரலாறு குறித்த அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள்.
அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்!
அன்புடன்,
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்
#Chennai History, #North Madras History, #Historical
buildings in Chennai, #Monuments in Chennai, # Temples in Chennai, #Ramalinga
Swamy Temple, #Ramalinga Vallalar Temple, Vysarpadi, , #Ramalinga Vallalar
Temple, #Vysarpadi, Chennai, #Chennai Basin Bridge Vallalar Temple, #Timeline of Chennai history, #Vallalar
Ramalingaswamigal, #Sathya Gnana Sabha, #Vallalar in Chennai, #Vallalar Nagar,
Chennai, #Arutprakasa Vallalar, #Chidambaram Ramalingam, #Ramalinga Swamigal, #Vallalar,
#Ramalinga Adigal, #Gnana Siddhars, #Ramalinga Swamigal, #19th-century Hindu
religious Leaders, #Spiritual Teachers, #Tamil Poets
#சென்னை வரலாறு, #வடசென்னை வரலாறு, #சென்னையில் உள்ள வரலாற்று
கட்டிடங்கள், #சென்னையில் உள்ள நினைவுச்சின்னங்கள், #சென்னையில் உள்ள கோயில்கள், #ராமலிங்க சுவாமி கோயில்,#இராமலிங்க சுவாமி கோயில், #ராமலிங்க வல்லலார் கோயில், வியாசர்பாடி, # ராமலிங்க வள்ளலார் கோயில், # சென்னை, சென்னை பேசின் பாலம் வள்ளலார்
கோயில், #சென்னை வரலாறு காலவரிசை, # வள்ளலார் ராமலிங்க சுவமிகள், #சத்திய ஞான சபை, #சென்னையில் வள்ளலார், # வள்ளலார் நகர், சென்னை, # அருட்பிரகாச வள்ளலார், # சிதம்பரம் ராமலிங்கம், # இராமலிங்கம், # ராமலிங்கம் ஞான சித்தர்கள், # 19ஆம்
நூற்றாண்டு இந்து மதத் தலைவர்கள், # சமய ஆசிரியர்கள், # தமிழ் கவிஞர்கள்
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலாஜா மசூதி (வாலாஜா பெரிய மசூதி - Wallajah Mosque, Triplicane Big Mosque) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இம் மசூதி இரும்பு அல்லது மரத்தைப் பயன்படுத்தாமல் முழு அமைப்பும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இம்மசூதியின் பெரும்பாலான நிர்வாக ஊழியர்கள் இந்துக்கள். வரலாற்று சிறப்பு மிக்க பழமையான பாரம்பரிய மிக்க மசூதி குறித்த அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள்.
அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்!
சென்னை, பெரம்பூர் பகுதியில் தமிழகத்தில் வேறெங்கும் காணப்படாத வகையில், கீழ்த்தளம், மேல்தளம் என இரண்டடுக்கு கொண்ட ஆலயமாக கட்டப்பட்டுள்ள பழமையான வரலாற்று சிறப்பு வாய்ந்த "தூய லூர்து அன்னை திருத்தலம்" – “Our Lady of Lourdes Shrines” குறித்து அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள்.
அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!
Unity House - யூனிட்டி ஹவுஸ் சென்னையில் மகாத்மா காந்தி அடிக்கல் நாட்டிய பழமையான வரலாற்று கட்டிடம் குறித்து அறிந்துக் கொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்!