75 இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூபாய். 50,000 வழங்கும் திட்டம் ஆறு மாதங்களுக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு - இந்தியாவின் கலாசாரம் பண்பாட்டை எதிரொலிக்கும் படைப்புகளை உருவாக்கத் திட்டம்
இளம்
எழுத்தாளர்களுக்கான புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் 30 வயதுக்குட்பட்ட
இளம் படைப்பாளிகள் இந்தியா மற்றும் அதன் பண்பாட்டை உலகளவில் அறியும்படி இலக்கியப் படைப்புகளாக மாற்றுவதற்குரிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது 75 இளம்
படைப்பாளிகளுக்கு 6 மாத
காலத்திற்கு மாதம்தோறும் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிப்பதாக
பிரதமர் மோடி அறிவித்துள்ளார் இதற்கு விண்ணப்பிக்க இணையதளம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில்
இருந்து 75 இளம்
எழுத்தாளர்கள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு
அறிவித்துள்ளது
மேலும் தகவல்களுக்கு இந்த லிங்கை “கிளிக்” செய்யவும்
Congrats Dr.for your ict skills
ReplyDeleteThank so much Prof. sir for your blessings, guidance, helps and supports. I will be very thankful to you sir.
DeleteThank u sir
ReplyDeleteThank you sir
ReplyDelete